எட்டாம் வகுப்பு - இயல் 3 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 3 MCQ Questions

1.
நோய்க்கு முதல் காரணம் எது?
A.
உப்பு
B.
மருந்து
C.
 உணவு
D.
சக்கரை
ANSWER :
A. உப்பு
2.
உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் திருக்குறளில் எந்த அதிகாரத்தில் தெளிவாக கூறியுள்ளார்?
A.
பண்புடைமை
B.
அன்புடைமை
C.
நட்பு
D.
மருந்து
ANSWER :
D. மருந்து
3.
‘காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத்தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப்போவேனே’ என்று பாடியவர்?
A.
சுரதா
B.
கவிமணி
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
B. கவிமணி
4.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :
" TRIBUNAL " -
A.
நடுவர் மன்றம்
B.
நடுவர் நீதியவை
C.
நடுவர் குழு
D.
தீர்ப்புக்குழு
ANSWER :
A. நடுவர் மன்றம்
5.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்று கூறும் நூல்கள் எவை?
A.
நற்றிணை
B.
புறநாநூறு, மணிமேகலை
C.
அகநானுறு
D.
குறுந்தொகை
ANSWER :
B. புறநாநூறு, மணிமேகலை
6.
கண் பார்வையை தெளிவாக்கவும், நரையை போக்கவும் உதவும் மூலிகை எது?
A.
கரிசலாங்கண்ணி
B.
சீரகம்
C.
கறிவேப்பிலை
D.
மிளகு
ANSWER :
A. கரிசலாங்கண்ணி