எட்டாம் வகுப்பு - இயல் 3 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 3 MCQ Questions

7.
‘மீதூண் விரும்பேல்’ என்று கூறியவர் யார்?
A.
திருவள்ளுவர்
B.
ஒளவையார்
C.
திருமூலர்
D.
பாரதியார்
ANSWER :
B. ஒளவையார்
8.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :
"COMMISSIONER " -
A.
மாவட்ட அதிகாரி
B.
உயர் அதிகாரி
C.
செயலர்
D.
ஆணையர்
ANSWER :
D. ஆணையர்
9.
‘உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்’ இது யாருடையக் கூற்று?
A.
வள்ளுவர்
B.
திருமூலர்க்கூற்று
C.
ஒளவையார்
D.
கவிமணி
ANSWER :
B. திருமூலர்க்கூற்று
10.
‘நீரின்றமையாது உலகு’ எனக் கூறியவர்?
A.
திருமூலர்க்கூற்று
B.
வள்ளுவர்
C.
ஒளவையார்
D.
கவிமணி
ANSWER :
B. வள்ளுவர்
11.
நினைவாற்றலை பெருக்க உதவும் மூலிகை?
A.
கரிசலாங்கண்ணி
B.
முருங்கை
C.
கறிவேப்பிலை
D.
வல்லாரை
ANSWER :
D. வல்லாரை
12.
பசியின் கொடுமையை ———— என்றது மணிமேகலை காப்பியம்.
A.
 உமிழ்நீர்
B.
‘பசிப்பிணி என்னும் பாவி’
C.
 உணவு
D.
கையாந்தகரை
ANSWER :
B. ‘பசிப்பிணி என்னும் பாவி’