Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
எட்டாம் வகுப்பு - இயல் 3 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VIII)
எட்டாம் வகுப்பு - இயல் 1
எட்டாம் வகுப்பு - இயல் 2
எட்டாம் வகுப்பு - இயல் 3
எட்டாம் வகுப்பு - இயல் 4
எட்டாம் வகுப்பு - இயல் 5
எட்டாம் வகுப்பு - இயல் 6
எட்டாம் வகுப்பு - இயல் 7
எட்டாம் வகுப்பு - இயல் 8
எட்டாம் வகுப்பு - இயல் 9
எட்டாம் வகுப்பு - இயல் 10
எட்டாம் வகுப்பு - இயல் 3 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
13.
வாய்ப்புண்னையும், குடற்புண்ணையும் குணபடுத்தும் மூலிகை எது?
A.
கரிசலாங்கண்ணி
B.
வல்லாரை
C.
முருங்கை
D.
மணித்தக்காளிக் கீரை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. மணித்தக்காளிக் கீரை
14.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக : " EXPORT "-
A.
இறக்குமதி
B.
பண்டமாற்று
C.
ஏற்றுமதி
D.
வியாபாரம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. ஏற்றுமதி
15.
தமிழர் மருத்துவத்தில் ——— என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது
A.
உணவு
B.
உப்பு
C.
சக்கரை
D.
இவையெதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. உணவு
16.
உடலைக் காத்தலின் தேவையை வலியுறுத்தியவர்?
A.
திருமூலர்
B.
வள்ளுவர்
C.
ஒளவையார்
D.
கவிமணி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. திருமூலர்
17.
மூட்டு வலி நீக்கும் மூலிகை எது?
A.
கரிசலாங்கண்ணி
B.
கறிவேப்பிலை
C.
முடக்கற்றான்
D.
முருங்கை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. முடக்கற்றான்
18.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :
"RELIGION " -
A.
மதம்
B.
இனம்
C.
மடம்
D.
சாதி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. மதம்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message