Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
எட்டாம் வகுப்பு - இயல் 4 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VIII)
எட்டாம் வகுப்பு - இயல் 1
எட்டாம் வகுப்பு - இயல் 2
எட்டாம் வகுப்பு - இயல் 3
எட்டாம் வகுப்பு - இயல் 4
எட்டாம் வகுப்பு - இயல் 5
எட்டாம் வகுப்பு - இயல் 6
எட்டாம் வகுப்பு - இயல் 7
எட்டாம் வகுப்பு - இயல் 8
எட்டாம் வகுப்பு - இயல் 9
எட்டாம் வகுப்பு - இயல் 10
எட்டாம் வகுப்பு - இயல் 4 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
1.
நவ சக்தி இதழை நடத்தியவர் யார்?
A.
கண்ணதாசன்
B.
பாரதி
C.
பாரதிதாசன்
D.
திரு.வி.க.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. திரு.வி.க.
2.
தமிழ்த் தென்றல் எனப் புகழப்பட்டவர் யார்?
A.
உ.வே.சா.
B.
மா.பொ.சி
C.
ராஜாஜி
D.
திரு.வி.க.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. திரு.வி.க.
3.
'எனது இலங்கைச் செலவு' - என்ற பயண இலக்கிய நூலின் ஆசிரியர் யார்?
A.
ஏ.கே. செட்டியார்
B.
திரு.வி.க
C.
மு. வரதராசனார்
D.
வையாபுரி பிள்ளை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. திரு.வி.க
4.
இந்தியாவின் முதல் தொழிற் சங்கத்தைச் சென்னையில் தோற்றுவித்தவர் யார்?
A.
ரா.பி. சேதுப் பிள்ளை
B.
மறை மலையடிகள்
C.
திரு.வி.க
D.
கி.இராஜ நாராயணன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திரு.வி.க
5.
பேனா மன்னருக்கு மன்னன் என சிறப்பிக்கப்பட்டவர் யார்?
A.
ஜெயகாந்தன்
B.
அண்ணா
C.
திரு.வி.க
D.
கண்ணதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திரு.வி.க
6.
நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் என்று கூறியவர் யார்?
A.
ஜெயகாந்தன்
B.
அண்ணா
C.
திரு.வி.க.
D.
கண்ணதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திரு.வி.க.
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message