எட்டாம் வகுப்பு - இயல் 4 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 4 MCQ Questions

7.
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது
A.
மணல்
B.
காற்று
C.
நாவாய்
D.
கடல்
ANSWER :
D. கடல்
8.
தனித்தன்மை - பொருள் தருக
A.
சுயம்
B.
சமம்
C.
உள்ளீடுகள்
D.
நம்பிக்கை
ANSWER :
A. சுயம்
9.
அமுதசுரபி எந்தப் பொய்கையில் தோன்றும்?
A.
முரபு
B.
சுருளி
C.
கயலை
D.
கோமுகி
ANSWER :
D. கோமுகி
10.
முகி என்பது ____________
A.
உள்ளம்
B.
பண்பு
C.
முகம்
D.
பசு
ANSWER :
C. முகம்
11.
மணிமேகலை யாரிடம் உணவு பெற அமுதசுரபியுடன் சென்றாள்?
A.
தீவதிலகை
B.
மணிமேகலாதெய்வம்
C.
ஆதிரை
D.
a மற்றும் c
ANSWER :
C. ஆதிரை
12.
வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு
A.
தேசாந்திரி
B.
உபபாண்டவம்
C.
கால் முளைத்த கதைகள்
D.
கதைவிலாசம்
ANSWER :
D. கதைவிலாசம்