எட்டாம் வகுப்பு - இயல் 4 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 4 MCQ Questions

13.
பின்வருனவற்றுள் காரணப் பொதுப்பெயர் எது?
A.
காடு
B.
அணி
C.
மா
D.
மண்
ANSWER :
B. அணி
14.
ஏழைகளுக்கு உதவி செய்வதே _______ ஆகும்
A.
ஈகை
B.
உதவி
C.
பெருமை
D.
சிறப்பு
ANSWER :
A. ஈகை
15.
பதினெண்கீழக்கணக்கு நூல்களுள் அகநூல்களின் எண்ணிக்கை?
A.
பதினொன்று
B.
ஆறு
C.
ஐந்து
D.
ஒன்று
ANSWER :
B. ஆறு
16.
தவறானதைத் தேர்ந்தெடு ஒலி வேறுபாடு
A.
உறவு - வலிமை
B.
புகழ் - நற்பெயர்
C.
பானம் - குடிபானம்
D.
ஊன் - மாமிசம்
ANSWER :
A. உறவு - வலிமை
17.
ப்ரெஸ்கோ - என்ற இத்தாலியச் சொல்லின் பொருள்
A.
வளமை
B.
புதுமை
C.
முதுமை
D.
பழமை
ANSWER :
B. புதுமை
18.
தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி' என போற்றப்படுபவர் யார்?
A.
தமிழ் ஒளி
B.
கல்யாண்ஜி
C.
பாரதியார்
D.
பாவேந்தர்
ANSWER :
C. பாரதியார்