எட்டாம் வகுப்பு - இயல் 7 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 7 MCQ Questions

7.
திருவேங்கட அந்தாதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
A.
திரிகூடராசப்ப கவிராயர்
B.
திருமழிசை ஆழ்வார்
C.
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
D.
சேரமான் பெருமாள் நாயனார்
ANSWER :
D. சேரமான் பெருமாள் நாயனார்
8.
தோற்றோரால் பெயர் பெறும் ஒரே சிற்றிலக்கியம் எது?
A.
கலம்பகம்
B.
பரணி
C.
காவடிச்சிந்து
D.
குறவஞ்சி
ANSWER :
D. குறவஞ்சி
9.
தமிழ்விடு தூது நூலில் உள்ள கண்ணிகள் மொத்தம் எத்தனை?
A.
258
B.
268
C.
218
D.
238
ANSWER :
B. 268
10.
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை - இதற்குத்தகுந்த குறிப்பைத் தேர்ந்தெடு
A.
பாட்டு
B.
வளைக்கரங்கள்
C.
காணப்பறவை
D.
நீரோசை
ANSWER :
C. காணப்பறவை
11.
மனோன்மணியத்தில் உள்ள கிளைக்கதை எவை?
A.
சிவகாமியின் சபதம்
B.
சிவகாமியின்சரிதம்
C.
செயிற்றியம்
D.
கூத்தநூல்
ANSWER :
B. சிவகாமியின்சரிதம்
12.
சிற்றிலக்கியம் எத்தனை வகைப்படும்?
A.
92
B.
99
C.
96
D.
90
ANSWER :
C. 96