எட்டாம் வகுப்பு - இயல் 8 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 8 MCQ Questions

1.
நாயனார் என்றழைக்கப்படுபவர் ?
A.
மாணிக்கவாசகர்
B.
திருவள்ளுவர்
C.
கபிலர்
D.
கம்பர்
ANSWER :
B. திருவள்ளுவர்
2.
எழுத்து' - இதழில் புதுக்கவிதை படைத்தவர்களுள் தவறானவர்?
A.
புதுமைப்பித்தன்
B.
சி.சு. செல்லப்பா
C.
தருமு சிவராமு
D.
எஸ்.வைத்தீஸ்வரன்
ANSWER :
A. புதுமைப்பித்தன்
3.
திருவள்ளுவரின் காலம்
A.
கி.பி 31
B.
கி.மு 31
C.
கி.பி 12
D.
கி.மு 10
ANSWER :
B. கி.மு 31
4.
கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து
A.
ய்
B.
ப்
C.
த்
D.
வ்
ANSWER :
D. வ்
5.
திருக்குறளில் உள்ள இயல்கள் எத்தனை ?
A.
5
B.
7
C.
6
D.
9
ANSWER :
D. 9
6.
பாயிரவியல் இயலில் உள்ள அதிகாரம் எத்தனை ?
A.
2
B.
5
C.
4
D.
6
ANSWER :
C. 4