எட்டாம் வகுப்பு - இயல் 8 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 8 MCQ Questions

7.
பொருட்பாலில் உள்ள அதிகாரம் ?
A.
80
B.
90
C.
60
D.
70
ANSWER :
D. 70
8.
'சுயம்' - பொருள் தருக
A.
தனித்தன்மை
B.
சுபம்
C.
வரம்
D.
குறிக்கோள்
ANSWER :
A. தனித்தன்மை
9.
திருக்குறளில் உரை எழுதியவருள் காலத்தால் முந்தியவர்?
A.
பரிமேலழகர்
B.
தருமர்
C.
கம்பர்
D.
மணக்குடவர்
ANSWER :
B. தருமர்
10.
திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் பிந்தியவர்
A.
தருமர்
B.
மணக்குடவர்
C.
பரிமேலழகர்
D.
கம்பர்
ANSWER :
C. பரிமேலழகர்
11.
கீழ்க்கண்டவற்றுள் கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற் எது?
A.
பஃறி
B.
வாங்கூழ்
C.
பௌவம்
D.
திமில்
ANSWER :
C. பௌவம்
12.
காலம் கடந்த பொதுமை நூல் எது ?
A.
புறநானூறு
B.
திருவள்ளுவமாலை
C.
திருக்குறள்
D.
அகநானூறு
ANSWER :
C. திருக்குறள்