எட்டாம் வகுப்பு - இயல் 8 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 8 MCQ Questions

13.
எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துபரணியே - எனக் கூறியவர்?
A.
மூ.வ
B.
அண்ணா
C.
திரு.வி.க
D.
பெரியார்
ANSWER :
B. அண்ணா
14.
விக்டோரியா மகாராணியார் கண்விழித்ததும் முதலில் படிக்கும் நூல்
A.
கம்பராமாயணம்
B.
திருக்குறள்
C.
திருவள்ளுவமாலை
D.
புறநானூறு
ANSWER :
B. திருக்குறள்
15.
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளது
A.
7
B.
8
C.
9
D.
10
ANSWER :
D. 10
16.
நவ்வி - என்பதன் பொருள் தருக.
A.
எருமை
B.
செந்நாய்
C.
நரி
D.
மான்
ANSWER :
D. மான்
17.
திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது ?
A.
100
B.
105
C.
109
D.
107
ANSWER :
D. 107
18.
“சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி” - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A.
மலைப்படுகடாம்
B.
குறிஞ்சிபாட்டு
C.
நெடுநல்வாடை
D.
முல்லைபாட்டு
ANSWER :
D. முல்லைபாட்டு