எட்டாம் வகுப்பு - இயல் 6 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 6 MCQ Questions

7.
பாம்பாட்டிச் சித்தர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை?
A.
127
B.
130
C.
135
D.
129
ANSWER :
D. 129
8.
"சித்தர்" என்ற சொல் எந்த மொழியில் இருந்து உருவானது?
A.
லத்தீன்
B.
கிரேக்கம்
C.
பிரெஞ்சு
D.
வடமொழி
ANSWER :
D. வடமொழி
9.
சித்தர்களின் தலைவராக போற்றப்படுவர் யார்?
A.
அகத்தியர்
B.
திருமூலர்
C.
கடுவெளி சித்தர்
D.
இடைக்காடர்
ANSWER :
A. அகத்தியர்
10.
"வெள்ளிப்பிடி அருவா ஏ!
விடலைப் பிள்ளை கை அருவா சொல்லி யடிச்சருவா இப்போ சுழட்டுதடி நெல்சுதிரெ..."
என்னும் பாடல் வரிகள் எவ்வகைப் பாடல்களை சார்ந்தது?
A.
ஒப்பாரிப் பாடல்
B.
தொழில் பாடல்
C.
சடங்குப் பாடல்கள்
D.
வழிபாட்டுப் பாடல்
ANSWER :
B. தொழில் பாடல்
11.
அழுகையை சுவையுடன் பாடல் பாடிய சித்தர் யார்?
A.
பாம்பாட்டி சித்தர்
B.
குதம்பை சித்தர்
C.
கடுவெளிச் சித்தர்
D.
அழுகுணி சித்தர்
ANSWER :
D. அழுகுணி சித்தர்
12.
."ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளக்காரன் என்னும் பாடல் வரிகள் எவ்வகைப் பாடல்களை சார்ந்தது?
A.
விழிப்புணர்வுப் பாடல்
B.
தொழில் பாடல்
C.
சடங்குப் பாடல்கள்
D.
வழிபாட்டுப் பாடல்
ANSWER :
A. விழிப்புணர்வுப் பாடல்