Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
எட்டாம் வகுப்பு - இயல் 6 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VIII)
எட்டாம் வகுப்பு - இயல் 1
எட்டாம் வகுப்பு - இயல் 2
எட்டாம் வகுப்பு - இயல் 3
எட்டாம் வகுப்பு - இயல் 4
எட்டாம் வகுப்பு - இயல் 5
எட்டாம் வகுப்பு - இயல் 6
எட்டாம் வகுப்பு - இயல் 7
எட்டாம் வகுப்பு - இயல் 8
எட்டாம் வகுப்பு - இயல் 9
எட்டாம் வகுப்பு - இயல் 10
எட்டாம் வகுப்பு - இயல் 6 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
13.
குதம்பை என்பது ஒருவகை __________________?
A.
காதணிகள்
B.
விலங்குகள்
C.
மலர்கள்
D.
தாவரங்கள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. காதணிகள்
14.
ஏட்டில் எழுதாத பாடல் தான் _____________ எனப்படுகிறது.
A.
நாட்டுப்புற பாடல்கள்
B.
வாய்மொழி இலக்கியம்
C.
கும்மி பாடல்கள்
D.
கிராமிய பாடல்கள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. நாட்டுப்புற பாடல்கள்
15.
சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் -
A.
ஒப்பாரிப் பாடல்
B.
தொழில் பாடல்
C.
சடங்குப் பாடல்கள்
D.
வழிபாட்டுப் பாடல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. வழிபாட்டுப் பாடல்
16.
தேயிலைத் தோட்டப்பாட்டு எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது?
A.
நாட்டுப்புற பாடல்கள்
B.
கிராமிய பாடல்கள்
C.
வாய்மொழி இலக்கியம்
D.
கும்மி பாடல்கள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. கும்மி பாடல்கள்
17.
எந்த சித்தர் பாடிய பாடல்கள் "ஞானப்பாமாலை" என்று வழங்கப்படுகிறது?
A.
பாம்பாட்டிச் சித்தர்
B.
சிவவாக்கியர்
C.
அகத்தியர்
D.
கடுவெளிச்சித்தர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. அகத்தியர்
18.
சித்தர்களின் எண்ணிக்கையை எத்தனையாக கூறுவது மரபாக இருந்து வருகிறது?
A.
முப்பது
B.
இருபது
C.
பதினெட்டு
D.
நாற்பது
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. பதினெட்டு
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message