Classification of Living Organism TNPSC Group 1 Questions

Classification of Living Organism MCQ Questions

7.
Arrange the parts of plants in correct sequence
Transpiration-conduction-absorption-fixation
தாவரங்களின் பாகங்கள் மற்றும் பணிகளில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக;
நீராவிப்போக்கு- கடத்துதல்-உறிஞ்சுதல்-ஊன்றுதல்
A.
Conduction--Transpiration--Absorption--Fixation
கடத்துதல்-- நீராவிப்போக்கு --உறிஞ்சுதல்-- ஊன்றுதல்
B.
Fixation--Conduction--Absorption--Transpiration
ஊன்றுதல்-- கடத்துதல்--உறிஞ்சுதல்--நீராவிப்போக்கு
C.
Absorption--Fixation--Conduction---Transpiration
உறிஞ்சுதல் --ஊன்றுதல் ---கடத்துதல்--- நீராவிப்போக்கு
D.
Fixation--Absorption--Conduction--Transpiration
ஊன்றுதல்-- உறிஞ்சுதல்-- கடத்துதல்-- நீராவிப்போக்கு
ANSWER :
D. Fixation--Absorption--Conduction--Transpiration
ஊன்றுதல்-- உறிஞ்சுதல்-- கடத்துதல்-- நீராவிப்போக்கு
8.
Tap root system present in __________ plants
ஆணிவேர்த்தொகுப்பு_________தாவரங்களில் காணப்படுகிறது
A.
Dicot plants
இரு வித்திலை தாவரம்
B.
Angiosperm
பூக்கும் தாவரம்
C.
Monocot plants
ஒரு வித்திலை தாவரம்
D.
Shrubs
புதர்கள்
ANSWER :
A. Dicot plants
இரு வித்திலை தாவரம்
9.

Which of the following options are true?
i. Root is modified into spines
ii. The underground part of the main axis of a plant is known as root.
Iii. Plants root system is classified into three types.
iv. Tap root is commonlyknown as cluster of roots
பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது ?
அ . வேர் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது
ஆ.வேர் என்பது நிலத்துக்கு கீழே காணப்படும் முக்கிய அச்சாகும்.
இ தாவரங்களின் வேர்கள் முன்று வகைப்படும் .
ஈ ஆணிவேர் தொகுப்பின் வேர்கள் கொத்தாக தோன்றி வளர்கின்றன.

A.

iii and ii only
iii மற்றும் ii

B.

ii only
Ii மட்டும்

C.

All the above
அனைத்தும்

D.

None of the above
எதுவும் இல்லை

ANSWER :

A.iii and ii only
iii மற்றும் ii

10.
Fixation and absorption are the main functions of ________
ஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும்_____ வேலை .
A.
Stem
தண்டு
B.
Leaf
இலை
C.
Root
வேர்
D.
Flower
பூ
ANSWER :
C. Root
வேர்
11.
The bud at the tip of the stem is known as__________
தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு____ என்று அழைக்கப்படுகிறது
A.
Axillary bud
கோண மொட்டு
B.
Midrib
நடுப்பகுதி
C.
Terminal bud
நுனி மொட்டு
D.
Node
கணு
ANSWER :
C. Terminal bud
நுனி மொட்டு
12.
which of the following statement is true?
i.Plants have three parts:the root,the stem,the leaves.
ii.root system lies below of the soil.
iii.stem grows above the soil,and it grows towards the sunlight.
iv.The leaf is a green, flat expanded structure
borne on the stem at the node.
பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது ?
i.தாவரங்கள் முன்று வகைப்படும்.அவை வேர் தண்டு இலை.
ii. வேர் முடி அதன் நுனி பகுதியில் உள்ளது .
iii . தண்டு பூமியின் மேற்பரப்பில் சூரியனை நோக்கி வளர்கிறது.
iv. தண்டின் கணுவின் மேல் விரிந்த தட்டையான பசுமை நிறத்தில் தோன்றும் புறஅமைப்பு இலை ஆகும்.
A.
i, ii & iv
i, ii மற்றும் iv
B.
All the above
இவை அனைத்தும்
C.
Both i and ii
i மற்றும் ii
D.
None of the above
இவற்றில் ஏதுமில்லை
ANSWER :
B. All the above
இவை அனைத்தும்