Match the following:
| List I | List II |
| a) Roots growing downwards into the soil | 1.) Positive phototropism |
| b) Shoots growing towards the light | 2.) Negative geotropism |
| c) Shoots growing upward | 3.) Negative phototropism |
| d) Roots growing downwards away from light | 4.) Positive geotropism |
பொருத்துக
| பட்டியல் I | பட்டியல் II |
| அ) வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்பது | 1.) நேர் ஒளிசார்பசைவு |
| ஆ) தண்டு ஒளியை நோக்கி வளர்வது | 2.) எதிர் புவிசார்பசைவு |
| இ) தண்டு மேல் நோக்கி வளர்வது | 3.) எதிர் ஒளி சார்பசைவு |
| ஈ) வேர் சூரியஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது | 4.) நேர் புவிசார்பசைவு |
a-3,b-2,c-1,d-4
அ-3, ஆ-2, இ-1, ஈ-4
a-4,b-1,c-2,d-3
அ-4, ஆ-1, இ-2, ஈ-3
a-1,b-3,c-4,d-2
அ-1, ஆ-3, இ-4, ஈ-2
a-2 b-4 c-1 d-5 e-3
அ-2, ஆ-4, இ-1, ஈ-3