Classification of Living Organism TNPSC Group 1 Questions

Classification of Living Organism MCQ Questions

1.
________ is an example of fresh water habitat.
_________ நன்னீர் வாழிடத்திற்கு ஓர் உதாரணம்.
A.
Desert
பாலைவனம்
B.
Forest
காடுகள்
C.
Mountain
மலைகள்
D.
Land
நிலம்
ANSWER :
C. Mountain
மலைகள்
2.
Pond is an example of _____________
குளம்_________ வாழிடத்திற்கு உதாரணம்
A.
Marine habitat
கடல்
B.
Fresh Water habitat
நன்னீர் வாழிடம்
C.
Deserts
பாலைவனம்
D.
Mountain
மலைகள்
ANSWER :
B. Fresh Water habitat
நன்னீர் வாழிடம்
3.
Which of the following options are true?
i. Green plants need sunlight
ii. Nodes are the parts of stem, where leaf arises.
Iii. The bud at the tip of the stem is known as auxiliary buds.
Iv.A leaf has a stalk called mid rib.
கீழேகொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக
i. பசுந் தாவரங்களுக்குசூரியஒளி தேவை
ii. தண்டில் இலைகள் தோன்றும் பகுதிக்கு கணு என்று பெயர்
iii. தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு கோண மொட்டு
iv. தண்டையும் இலையையும் இணைக்கும் காம்பு பகுதியே இலைத்தாள் எனப்படும்
A.
i, ii & iv
i, ii மற்றும் iv
B.
i, ii & iii
i, ii மற்றும் iii
C.
i & ii only
i மற்றும் ii மட்டும்
D.
None of the above
இவற்றில் ஏதுமில்லை
ANSWER :
C. i & ii only
i மற்றும் ii மட்டும்
4.
The important function of stomata is _________
இலைத் துளையின் முக்கிய வேலை _________
A.
Conduction
நீரைக் கடத்துதல்
B.
Transpiration
நீராவிப்போக்கு
C.
Photosynthesis
ஒளிச்சேர்க்கை
D.
Absorption
உறிஞ்சுதல்
ANSWER :
B. Transpiration
நீராவிப்போக்கு
5.
The driest places on earth_________
பூமியில் மிகவும் வறண்ட பகுதி_________
A.
Desert
பாலைவனம்
B.
Land
நிலம்
C.
Mountain
மலைகள்
D.
Forest
காடுகள்
ANSWER :
A. Desert
பாலைவனம்
6.
Primary organs of photosynthesis are__________
ஒளிச்சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி____________
A.
Sunlight
சூரிய ஒளி
B.
Leaves
இலைகள்
C.
Stem
தண்டு
D.
Root
வேர்கள்
ANSWER :
B. Leaves
இலைகள்