Health and Hygiene TNPSC Group 1 Questions

Health and Hygiene MCQ Questions

1.
Our body needs ______ for muscle building .
நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு_________ தேவைப்படுகிறது
A.
Carbohydrates
கார்போஹைட்ரெட்
B.
Protein
புரதம்
C.
Minerals
தாது உப்புகள்
D.
water
நீர்
ANSWER :
B. Protein
புரதம்
2.
What is called the queen of medicines?
மருந்துகளின் ராணி என்று அழைக்கப்படுவது ____________
A.
Aspirin
ஆஸ்பிரின்
B.
Erythromycin
எரித்ரோமைசின்
C.
Tulsi
துளசி
D.
Penicillin
பென்சிலின்
ANSWER :
D. Penicillin
பென்சிலின்
3.
______________ vaccine prevents tuberculosis.
____________என்ற தடுப்பூசி காசநோயை தடுக்கிறது
A.
DPT
டிபிடி
B.
BCG
பிசிஜி
C.
Polio
போலியோ
D.
MMR
எம். எம்.ஆர்
ANSWER :
B. BCG
பிசிஜி
4.
Extreme fear of water is called __________
தண்ணீர் பற்றிய அதீத பயம்___________ என்று அழைக்கப்படுகிறது
A.
Hydrophobia
ஹைட்ரோபோபியா
B.
Acrophobia
அக்ரோபோபியா
C.
Arachnophobia
அரக்கனோபோபியா
D.
Claustrophobia
கிளாஸ்ட்ரோபோபியா
ANSWER :
A. Hydrophobia
ஹைட்ரோபோபியா
5.
____________ is a non communicable disease caused by loss of pigmentation in the skin.
நமது தோளில் உள்ள நிறமி இழப்பால் ஏற்படும் தோற்றத்தை நோய் ___________
A.
Albinism
அல்பினிசம்
B.
Vitiligo
விட்டிலிகோ
C.
Melanoma
மெலனோமா
D.
Leucoderma
லூகோடெர்மா
ANSWER :
D. Leucoderma
லூகோடெர்மா
6.
Dengue causes decrease in number of _________ in blood.
டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறி _________
A.
Red blood cells
சிவப்பு இரத்த அணுக்கள்
B.
White blood cells
வெள்ளை இரத்தஅணுக்கள்
C.
Platelets
தட்டுக்கள்
D.
Antibodies
ஆன்டிபாடிஸ்
ANSWER :
C. Platelets
தட்டுக்கள்