Health and Hygiene TNPSC Group 1 Questions

Health and Hygiene MCQ Questions

13.
which one of the statement is correct?
i.Infection caused by disease-causing microbes.
ii.Lack of balanced diet.
iii.Poor lifestyle and unhealthy habits.
பின்வருவனவற்றுள் சரியானவைற்றை எழுதுக
i. நோய் உருவாக்கும் நுண் கிருமிகளின் தொற்று.
ii. சமச்சீர் உணவு உட்கொள்ளாதது.
iii.தவறான வாழ்க்கை முறை மற்றும்ஆரோக்கியமற்ற பழக்கங்கள்.
A.
i and ii only
i மற்றும் ii
B.
ii only
ii மற்றும்
C.
All the above
அனைத்தும் சரியானவை
D.
None of the above
இவற்றில் எதுவும் இல்லை
ANSWER :
C. All the above
அனைத்தும் சரியானவை
14.
____________burn affects the outer layer of the skin only
___________முழுத்தோல் பகுதியும் சேதமடைகிறது.
A.
First degree burn
முதல் நிலை எரிப்பு
B.
Second degree burn
இரண்டாம் நிலை எரிப்பு
C.
Third degree burn
மூன்றாம் நிலை எரிப்பு
D.
All the above
அனைத்தும் சரியானவை
ANSWER :
A. First degree burn
முதல் நிலை எரிப்பு
15.

Stomach ulcer is a ____________________ disease.
வயிற்றுப்புண் என்பது ஒரு__________ .

A.

Digestive disease
செரிமான நோய்

B.

Gastric disease
இரைப்பை நோய்

C.

Non-communicable
தொற்றாத நோய்

D.

Peptic ulcer disease
வயிற்று புண் நோய்

ANSWER :

D. Peptic ulcer disease
வயிற்று புண் நோய்

16.
________ is a fatal disease.
___________இறப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான நோயாகும்.
A.
Malaria
மலேரியா
B.
Rabies
ரேபிஸ்
C.
Influenza
குளிர் காய்ச்சல்
D.
Tuberculosis
காசநோய்
ANSWER :
B. Rabies
ரேபிஸ்
17.
Chicken pox is also known as __________
தட்டம்மை __________ என்று அழைக்கப்படுகிறது.
A.
Varicella
வெரிசெல்லா
B.
Small pox
சின்னம்மை
C.
Rubella
ரூபெல்லா
D.
Measles தட்டம்மை
ANSWER :
A. Varicella
வெரிசெல்லா
18.

Match the following:

List I List II
a) Rabies 1.) Salmonella
b) Cholera 2.) Yellow Urine
c) Tuberculosis 3.) Cramps in legs
d) Hepatitis 4.) Hydrophobia
e) Typhoid 5.) Mycobacterium

பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) ராபிஸ் 1.) சால்மோனெல்லா
ஆ) காலரா 2.) மஞ்சள்நிற சிறுநீர்
இ) காசநோய் 3.) கால் தசை
ஈ) ஹெபடைடிஸ் 4.) ஹைட்ரோபோபியா
உ) டைபாயிடு 5.) மைக்கோ பாக்டீரியம்
A.

a-1 b-2 c-3 d-4 e-5
அ-1, ஆ-2, இ-3, ஈ-4, உ-5

B.

a-4,b-3,c-5,d-2,e-1
அ-4,ஆ-3, இ-5, ஈ-2, உ-1

C.

a-5,b-4,c-3,d-2,e-1
அ-5, ஆ-4, இ-3, ஈ-2, உ-1

D.

a-2, b-1, c-3, d-4, e-5 அ-2, ஆ-1, இ-3, ஈ-4, உ-5

ANSWER :

B. a-4,b-3,c-5,d-2,e-1
அ-4,ஆ-3, இ-5, ஈ-2, உ-1