Physiology TNPSC Group 1 Questions

Physiology MCQ Questions

7.
Movement of part of a________ plant is associated with change in temperature.
______தாவரத்தின் ஒரு பகுதி வெப்பநிலைக்கேற்ப தன் துலங்கலை வெளிப்படுத்துவது ஒளியுறு வளைதல் எனப்படும்
A.
Tulip
டூலிப்
B.
Jasmine
மல்லிகை
C.
Roja
ரோஜா
D.
Lotus
தாமரை
ANSWER :
A. Tulip
டூலிப்
8.
Geotrophic roots turn _________upright for respiration.
புவிசார் வேர்கள் சுவாசத்திற்காக ________நிமிர்ந்து நிற்கின்றன .
A.
160°
B.
180°
C.
170°
D.
190°
ANSWER :
B. 180°
9.
Which one of the statement is correct?
i.Unidirectional response to the stimulus.
ii.Growth dependent movements.
iii.More or less permanent and irreversible.
பின் வருவனவற்றுள் சரியானவற்றை எழுதுக?
அ.அசைவு தூண்டலைப் பொறுத்து அமையும் .
ஆ.வளர்ச்சியைச் சார்ந்து அமையும்.
இ.ஏறக்குறைய நிரந்தரமானது மற்றும் மீளாதது.
A.
i and ii only
iமற்றும் ii
B.
ii and iii only
ii மற்றும்iii
C.
All the above
அனைத்தும் சரியானவை
D.
None of the above
இவைற்றில்எதுவும் இல்லை
ANSWER :
C. All the above
அனைத்தும் சரியானவை
10.
Some halophytes produce____________
சில ஹாலோபைட்டுகள் எதிர்மறை_________ வேர்களை உருவாக்குகின்றன
A.
Geotropic
புவிசார்
B.
Phototropism
ஒளி சார்பசைவு
C.
Chemotropism
வேதி சார்பசைவு
D.
Geotropism
எதிர்ப்புவிவளைதல்
ANSWER :
A. Geotropic
புவிசார்
11.
Chlorophyll differs from haemoglobin by the presence of its central molecule________
குளோரோபில் ஹார்மோகுளோபினிலிருந்து அதன் மையமூலக் கூறான__________ முன்னிலையில் வேறுபடுகிறது
A.
Nitrogen
நைட்ரஜன்
B.
Oxygen
ஆக்சிஜன்
C.
Magnesium
மக்னீசியம்
D.
carbon di oxide
கார்பன் டை ஆக்சைடு
ANSWER :
C. Magnesium
மக்னீசியம்
12.
The _______ plant exibits one of the fastest known nastic movements.
_____வேகமாக அறியப்பட்ட நாஸ்டிக் இயக்கங்களில் ஒன்றை வெளிப்படுத்துகிறது
A.
Insects
பூச்சிகள்
B.
Flytrap
ஃப்ளைட்ராப்
C.
Flowers
பூக்கள்
D.
Swamps
சதுப்பு நிலங்கள்
ANSWER :
B. Flytrap
ஃப்ளைட்ராப்