Physiology TNPSC Group 1 Questions

Physiology MCQ Questions

13.
Plants inhale and exhale continuously through the ______
தாவரங்கள் தொடர்ந்து உள்ளயிழுத்து வெளிவிடும்__________எனப்படும்
A.
Stomata
ஸ்ட்டோமாட்டா
B.
Nutrients
ஊட்டச்சத்துக்கள்
C.
Water
நீர்
D.
Oxygen
ஆக்சிஜன்
ANSWER :
A. Stomata
ஸ்ட்டோமாட்டா
14.
Which flowering plant shows photonasty just opposite to that of dandelion?
எந்த பூக்கும் தாவரம் அனைத்து டேன்ட்டியலியனுக்கு நேர் எதிரே ஒளிசேர்க்கையைக் காட்டுகிறது ?
A.
Moon Flower
நிலவு மலர்
B.
Rose
ரோஜா
C.
Sunflower
சூரிய காந்தி
D.
None of the above
எவைற்றில் எதுவும் இல்லை
ANSWER :
A. Moon Flower
நிலவு மலர்
15.

Which gas is involved during photosynthesis?
ஒளிச்சேர்க்கையின் போது ______ வாயு ஈடுபடுகிறது.

A.

Carbon di oxide
கார்பன் டை ஆக்சைடு

B.

Oxygen
ஆக்சிஜன்

C.

Nitrogen
நைட்ரஜன்

D.

water
நீர்

ANSWER :

A. Carbon di oxide
கார்பன் டை ஆக்சைடு

16.
Give an example for micronutrients?
நுண்ணஓட்ட சத்துகளுக்கு ஏதேனும் ஒரு எடுத்துக்காட்டு தருக?
A.
Zinc
துத்தநாகம்
B.
Potassium
பொட்டாசியம்
C.
Phosphorous பாஸ்பரஸ்
D.
Nitrogen நைட்ரஜன்
ANSWER :
A. Zinc
துத்தநாகம்
17.
What is the other name for thigmonasty?
திக்மோனோஸ்டியின் மற்றொரு பெயர் என்ன?
A.
Photonasty
ஒளியுறு வளைதல்
B.
Nitrogen
நைட்ரஜன்
C.
Thermonasty
வெப்பமுறு வளைதல்
D.
Seismonasty
நடுக்கமுறு வளைதல்
ANSWER :
D. Seismonasty
நடுக்கமுறு வளைதல்
18.
Guard cells help in regulating the ___________
பாதுகாப்பு செல்கள் _____ கட்டுப்படுத்த உதவுகிறது
A.
stomata
ஸ்ட்டோமாட்டா
B.
Photosynthesis
ஒளிச்சேர்க்கை
C.
Rate of Transpiration
ட்ரான்ஸ்பிரஷன் விகிதம்
D.
soil
மண்
ANSWER :
C. Rate of Transpiration
ட்ரான்ஸ்பிரஷன் விகிதம்