Impact of Social Reform movements in the Socio-Economic Development of Tamil Nadu TNPSC Group 1 Questions

Impact of Social Reform movements in the Socio-Economic Development of Tamil Nadu MCQ Questions

7.
______ was not composed by Bharathiyar.
பாரதியார் ________ என்ற கவிதையை இயற்றவில்லை.
A.
Vande Matharam
வந்தே மாதரம்
B.
Acham Illai
அச்சமில்லை
C.
Kaththiyindri
கத்தியின்றி
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Kaththiyindri
கத்தியின்றி
8.
The National Social Conference was organised at the initiative of whom ?
தேசிய சமூக மாநாடு யாருடைய முயற்சியால் நடத்தப்பட்டது?
A.
Thanthai Periyar
தந்தை பெரியார்
B.
M.G. Ranade
M.G. ரானடே
C.
Subramaiya Bharathi
சுப்பிரமணிய பாரதி
D.
Parithimar Kalaignar
பரிதிமாற் கலைஞர்
ANSWER :
B. M.G. Ranade
M.G. ரானடே
9.
Who gave prominence to tamil music ?
தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் யார்?
A.
Swami Dayanand Saraswati
சுவாமி தயானந்த சரஸ்வதி
B.
Jyothiba Phule
ஜோதிபா பூலே
C.
Abhraham Pandithar
ஆபிரகாம் பண்டிதர்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Abhraham Pandithar
ஆபிரகாம் பண்டிதர்
10.
In which year the Poona pact held ?
பூனா ஒப்பந்தம் எந்த ஆண்டு நடைபெற்றது?
A.
1932
B.
1933
C.
1934
D.
1935
ANSWER :
A. 1932
11.
The weekly journal "Oru paisa tamilan " was run by whom ?
"ஒரு பைசா தமிழன்" வார இதழ் யாரால் நடத்தப்பட்டது?
A.
Subramaiya Bharathi
சுப்பிரமணிய பாரதி
B.
M.C Raja
எம்.சி ராஜா
C.
Thanthai Periyar
தந்தை பெரியார்
D.
Iyotheethasa Pandithar
அயோத்தி தாச பண்டிதர்
ANSWER :
D. Iyotheethasa Pandithar
அயோத்தி தாச பண்டிதர்
12.
In which year Self respect movement was rechristened as Dravidar Kazhagam ?
எந்த ஆண்டு சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் என மறுபெயரிடப்பட்டது?
A.
1933
B.
1944
C.
1955
D.
1966
ANSWER :
B. 1944