16.
Choose the correct statement :
Statement 1 : Satyamoorthi was born in 1887 in Thirumayam.
Statement 2 : he entered politics at the suggestion of S.Srinivasa Iyengar.
Statement 3 : he was popularly known as "Firebrand of south india".
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
கூற்று 1 : சத்தியமூர்த்தி 1887 இல் திருமயத்தில் பிறந்தார்.
கூற்று 2 : எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்காரின் ஆலோசனையின் பேரில் அவர் அரசியலுக்கு வந்தார்.
கூற்று 3 : அவர் "தென்னிந்தியாவின் தீப்பொறி " என்று பிரபலமாக அறியப்பட்டார்.