National Renaissance TNPSC Group 1 Questions

National Renaissance MCQ Questions

1.
Who was one of the earliest reformers,influenced by the western ideas to initiate social reforms in india ?
இந்தியாவில் சமூக சீர்திருத்தங்களைத் தொடங்க, மேற்கத்திய சிந்தனைகளால் தாக்கம் பெற்ற ஆரம்பகால சீர்திருத்தவாதிகளில் ஒருவர் யார்?
A.
Mahatma
மகாத்மா
B.
Tagore
தாகூர்
C.
Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
D.
Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
ANSWER :
C. Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
2.
Who is called as father of indian renaissance ?
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A.
Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
B.
Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
C.
Mahatma
மகாத்மா
D.
R.C Bhandarkar
ஆர்.சி பண்டார்கர்
ANSWER :
B. Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
3.

Match the following

List I-Act List II-Year
a) The Sharda act 1.) 1856
b) The Native Marriage act 2.) 1947
c) Devadasi Abolition act 3.) 1872
d) Hindu's widow remarriage act 4.) 1929

பின்வருவனவற்றை பொருத்தவும்

பட்டியல் I - சட்டம் பட்டியல் II - ஆண்டு
a) சாரதா சட்டம் 1.) 1856
b) உள்நாட்டு திருமணச் சட்டம் 2.) 1947
c) தேவதாசி ஒழிப்புச் சட்டம் 3.) 1872
d) இந்துவ விதவை மறுமணச் சட்டம் 4.) 1929
A.

1243

B.

4231

C.

4321

D.

3214

ANSWER :

C. 4321

4.
In which year Brahmosamaj was founded ?
எந்த ஆண்டு பிரம்மசமாஜம் நிறுவப்பட்டது?
A.
1825
B.
1826
C.
1827
D.
1828
ANSWER :
D. 1828
5.
Brahmosamaj was founded by whom ?
பிரம்மசமாஜம் யாரால் நிறுவப்பட்டது?
A.
Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
B.
R.C Bhandarkar
ஆர்.சி பண்டார்கர்
C.
Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
D.
Tagore
தாகூர்
ANSWER :
A. Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
6.
Who is the father of Rabindranath Tagore ?
ரவீந்திரநாத் தாகூரின் தந்தை யார்?
A.
Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
B.
Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
C.
Maharishi Debendranath Tagore
மகரிஷி தேபேந்திரநாத் தாகூர்
D.
Maharishi Rabindranath Tagore
மகரிஷி ரவீந்திரநாத் தாகூர்
ANSWER :
C. Maharishi Debendranath Tagore
மகரிஷி தேபேந்திரநாத் தாகூர்