Match List I with List II and select the correct answer :
| List I | List II |
| a) Lahore Congress | 1.) Forward Bloc |
| b) Tricolor Flag | 2.) Ravi River |
| c) Nethaji | 3.) Poorna Swaraj |
| d) Union Jack | 4.) British Flag |
பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
| பட்டியல் I | பட்டியல் II |
| a) லாகூர் காங்கிரஸ் | 1.) பார்வர்டு பிளாக் |
| b) மூவர்ணக் கொடி | 2.) ரவி நதி |
| c) நேதாஜி | 3.) பூர்ணா ஸ்வராஜ் |
| d) யூனியன் ஜாக் | 4.) பிரிட்டிஷ் கொடி |