Match List I with List II and select the correct answer :
| List I (president of congress) | List II(Year) |
| a) George Yule | 1.) 1888 |
| b) Dr.R.C Dutta | 2.) 1899 |
| c) Annie Besant | 3.) 1917 |
| d) Sarojini Naidu | 4.) 1925 |
பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
| பட்டியல் I (காங்கிரஸ் தலைவர்) | பட்டியல் II (ஆண்டு) |
| a) ஜார்ஜ் யூல் | 1.) 1888 |
| b) டாக்டர்.ஆர்.சி தத்தா | 2.) 1899 |
| c) அன்னி பெசன்ட் | 3.) 1917 |
| d) சரோஜினி நாயுடு | 4.) 1925 |
In 1937 elections, congress won in _____ provinces
1937 தேர்தலில், காங்கிரஸ் _____ மாகாணங்களில் வெற்றி பெற்றது