Properties of Matter TNPSC Group 1 Questions

Properties of Matter MCQ Questions

1.
______ are used as tissue substitute for radiotherapy analysis in medicine.
மருத்துவத்தில் கதிரியக்க சிகிச்சை முறைகளில் திசுக்களுக்கு மாற்றாக ______ பயன்படுத்தப்படுகின்றன.
A.
Artificial body fluids
செயற்கை உடல் திரவங்கள்
B.
Blood
இரத்தம்
C.
Tissue
திசு
D.
Skin
தோல்
ANSWER :
A. Artificial body fluids
செயற்கை உடல் திரவங்கள்
2.
The position of atoms in the bound condition is called their _____ positions.
பிணைக்கப்பட்ட நிலையில் உள்ள அணுக்களின் நிலையானது அணுக்களின் _____ எனப்படும்.
A.
Added
கூட்டிய
B.
Mean
நடுநிலை
C.
Subtracted
கழித்த
D.
Multiplied
பெருக்கிய
ANSWER :
B. Mean
நடுநிலை
3.
The process of a liquid changing to a gas is called _____.
திரவமானது வாயுவாக மாறும் செயல் முறை ______ எனப்படும்.
A.
Melting
உருகுதல்
B.
Condensation
சுருங்குதல்
C.
Freezing
உறைதல்
D.
Evaporation
ஆவியாதல்
ANSWER :
D. Evaporation
ஆவியாதல்
4.
In addition to the three physical states of matter, in extreme environments, they can exist in other states such as
பருப்பொருளின் மூன்று இயல்பு நிலைகளுடன் சேர்த்து அதீத சூழ்நிலைகளில் பருப்பொருளானது பிற நிலைகளான _____ ஆகிய நிலைகளிலும் உள்ளது.
A.
Plasma
பிளாஸ்மா
B.
Bose-Einstein condensates
போஸ்-ஐன்ஸ்டீன் வாயுப்பண்பு
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Free space
காலி இடம்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
5.
The process of a solid changing to a liquid is called _____.
திண்மமானது திரவமாக மாறும் செயல் முறை ______ எனப்படும்.
A.
Melting
உருகுதல்
B.
Evaporation
ஆவியாதல்
C.
Freezing
உறைதல்
D.
Condensation
சுருங்குதல்
ANSWER :
A. Melting
உருகுதல்
6.
A major part of the atomic matter of the universe is _____
அண்டத்தில் உள்ள அணுக்களால் ஆன பருப்பொருளின் பெரும்பகுதியானது ______ ஆக உள்ளது.
A.
Bose-Einstein condensates
போஸ்-ஐன்ஸ்டீன் வாயுப்பண்பு
B.
Hot plasma
வெப்ப பிளாஸ்மா
C.
Quark
குவார்க்
D.
Gluon
குளுவான்
ANSWER :
B. Hot plasma
வெப்ப பிளாஸ்மா