Magnetism TNPSC Group 1 Questions

Magnetism MCQ Questions

1.
The ore of magnet is called _____.
காந்தத்தின் தாதுக்கள் _____ ஆகும்.
A.
Magnetite
மேக்னடைட்
B.
Bauxite
பாக்ஸ்ஸைட்
C.
Hematite
ஹேமடைட்
D.
Limonite
லிமோநைட்
ANSWER :
A. Magnetite
மேக்னடைட்
2.
Magnetites are called as
மேக்னடைட்கள் _____ என்றும் அழைக்கப்படுகின்றன.
A.
Leading stones
வழிகாட்டும் கற்கள்
B.
Lode stones
லோட் கற்கள்
C.
Magnetic stones
காந்த கற்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
3.
The process of changing the piece of iron into magnet is called _____.
இரும்புத்துண்டுகளைக் காந்தமாக்கும் முறை _____ எனப்படுகிறது.
A.
Decantation
தெளிய வைத்து இறுத்தல்
B.
Magnetization
காந்தமயமாக்கல்
C.
Centrifugation
மைய விலக்கல்
D.
Magnetic separation
காந்தப் பிரிப்பு
ANSWER :
B. Magnetization
காந்தமயமாக்கல்
4.
Man-made magnets are called _____.
மனிதனால் தயாரிக்கப்பட்ட இத்தகைய காந்தங்கள் ______ என அழைக்கப்படுகின்றன.
A.
Natural magnets
இயற்கைக் காந்தங்கள்
B.
Leading stones
வழிகாட்டும் கற்கள்
C.
Artificial magnets
செயற்கைக் காந்தங்கள்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Artificial magnets
செயற்கைக் காந்தங்கள்
5.
Which of the following are artificial magnets?
இவற்றுள் எவை செயற்கைக் காந்தங்கள்?
A.
Ring magnet
வளைய காந்தம்
B.
Horseshoe magnet
லாட காந்தம்
C.
Needle magnet
காந்த ஊசி
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
6.
Substances which are attracted by magnet are called _____.
காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய பொருள்கள் _____ எனப்படுகின்றன.
A.
Magnetic substances
காந்தத்தன்மையுள்ள பொருள்கள்
B.
Non-magnetic substances
காந்தத் தன்மையற்ற பொருள்கள்
C.
Magnetic stones
காந்த கற்கள்
D.
Magnetic separation
காந்தப் பிரிப்பு
ANSWER :
A. Magnetic substances
காந்தத்தன்மையுள்ள பொருள்கள்