Everyday application of the basic principles of Mechanics TNPSC Group 1 Questions

Everyday application of the basic principles of Mechanics MCQ Questions

1.
_____ is defined as anything that occupies space and has mass.
நிறையை உடைய மற்றும் இடத்தை அடைத்துக் கொள்ளக்கூடிய பொருள்கள் அனைத்தும் _____ எனப்படுகின்றன.
A.
Matter
பருப்பொருள்கள்
B.
Space
இடைவெளி
C.
Atom
அணு
D.
Molecules
மூலக்கூறுகள்
ANSWER :
A. Matter
பருப்பொருள்கள்
2.
Matter is found in three major states. They are
பருப்பொருள்கள் மூன்று நிலைகளில் காணப்படுகின்றன. அவை,
A.
Solid
திண்மம்
B.
Liquid
நீர்மம்
C.
Gas
வாயு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
3.
Matter is made of _____.
பருப்பொருள்கள் _____ ஆனவை.
A.
Plastic
பிளாஸ்டிக்
B.
Steel
எஃகு
C.
Atoms
அணுக்கள்
D.
Iron
இரும்பு
ANSWER :
C. Atoms
அணுக்கள்
4.
ARM stands for
ARM என்பது
A.
Atomic residing microscope
B.
Atomic resolution microscope
C.
Atom residing microscope
D.
Atomic resolution matter
ANSWER :
B. Atomic resolution microscope
5.
TEM stands for
TEM என்பது
A.
Tunnelling Electron Microscope
B.
Testing Electron Microscope
C.
Television Electron Microscope
D.
Tunnelling Elemental Microscope
ANSWER :
A. Tunnelling Electron Microscope
6.
The tendency of the particles to spread out in order to occupy the available space is called _____.
ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைத்துக்கொள்ளும் வகையில் துகள்கள் பரவும் பண்பையே ______ என்கிறோம்.
A.
Compressibility
அழுத்தப் பண்பு
B.
Comparison
ஒப்பிடுதல்
C.
Liquefaction
திரவமாக்கல்
D.
Diffusion
விரவுதல்
ANSWER :
D. Diffusion
விரவுதல்