Everyday application of the basic principles of Mechanics TNPSC Group 1 Questions

Everyday application of the basic principles of Mechanics MCQ Questions

7.
The particles are tightly packed with very little space between them in _____
மிகவும் குறைந்த இடைவெளியுடன் ______தில் துகள்கள் நெருக்கமாகப் பொதிந்துள்ளன.
A.
Solid
திண்மம்
B.
Liquid
நீர்மம்
C.
Gas
வாயு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
A. Solid
திண்மம்
8.
Particles in _____ are arranged in a random or irregular way.
_____தில் தாறுமாறாக அல்லது ஒழுங்கற்ற நிலையில் துகள்கள் அமைந்துள்ளன.
A.
Solid
திண்மம்
B.
Liquid
நீர்மம்
C.
Gas
வாயு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
B. Liquid
நீர்மம்
9.
The particles in the _____ are arranged far apart.
அதிக இடைவெளியுடன் _____வில் துகள்கள் அமைந்துள்ளன.
A.
Solid
திண்மம்
B.
Liquid
நீர்மம்
C.
Gas
வாயு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
C. Gas
வாயு
10.
Which of the following is an example for solid?
இவற்றுள் எது திண்மத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்?
A.
Apple juice
ஆப்பிள் ஜூஸ்
B.
Water
நீர்
C.
Oxygen
ஆக்சிஜன்
D.
Stone
கல்
ANSWER :
D. Stone
கல்
11.
Choose the liquid from the following.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இருந்து திரவத்தைத் தேர்வு செய்க.
A.
Apple juice
ஆப்பிள் ஜூஸ்
B.
Water
நீர்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Air
காற்று
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
12.
______ of gases' is the process by which substances in their gaseous state are converted to the liquid state.
வாயு நிலையிலுள்ள பொருள்களை திரவ நிலைக்கு மாற்றும் நிகழ்வையே ______ என்கிறோம்.
A.
Liquefaction
திரவமாக்கல்
B.
Compressibility
அழுத்தப் பண்பு
C.
Comparison
ஒப்பிடுதல்
D.
Diffusion
விரவுதல்
ANSWER :
A. Liquefaction
திரவமாக்கல்