Heat TNPSC Group 1 Questions

Heat MCQ Questions

1.
The sun gives out _____.
சூரியன் _____ ஆகியவற்றை தருகிறது.
A.
Heat
வெப்பம்
B.
Light
ஒளி
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Chillness
குளிர்ச்சி
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
2.
Heat energy can be generated by the burning of fuels like _____.
_____ போன்றவற்றை எரிப்பதனால் வெப்ப ஆற்றலைப் பெறலாம்
A.
Wood
மரக்கட்டை
B.
Petrol
பெட்ரோல்
C.
Charcoal
கரி
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
3.
When electric current flows through a conductor, _____ is produced.
மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாகப் பாயும்பொழுது _____ உருவாகிறது.
A.
Heat energy
வெப்ப ஆற்றல்
B.
Light energy
ஒளி ஆற்றல்
C.
Wind energy
காற்றாலை ஆற்றல்
D.
Solar energy
சூரிய ஆற்றல்
ANSWER :
A. Heat energy
வெப்ப ஆற்றல்
4.
Statement: When electric current flows through a conductor, heat energy is produced.
Question: Which of the following works on the above principle?
வாக்கியம்: மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாகப் பாயும்பொழுது வெப்ப ஆற்றல் உருவாகிறது.
கேள்வி: மேற்கூறிய தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் கருவிகள் எவை?
A.
Water heater
மின் நீர்சூடேற்றி
B.
Iron box
மின் இஸ்திரிப்பெட்டி
C.
Electric kettle
மின் வெப்பக்கலன்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
5.
Identify the TRUE statements from the following.
a) Molecules in objects are constantly vibrating or moving inside objects.
b) We cannot see that movement with our naked eye.
இவற்றுள் உண்மையான வாக்கியங்களைக் கண்டறிக.
அ) எல்லாப் பொருட்களிலும் மூலக்கூறுகளானது அதிர்விலோ அல்லது இயக்கத்திலோ உள்ளன.
ஆ) அவற்றை நம் கண்களால் பார்க்க இயலாது.
A.
Only a
அ மட்டும்
B.
Only b
ஆ மட்டும்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
6.
When we heat the object this vibration and movement of molecules increases and temperature of the object _____.
பொருட்களை வெப்பப் படுத்தும் பொழுது அதில் உள்ள மூலக்கூறுகளின் அதிர்வும் இயக்கமும் அதிகரிக்கின்றன. இதனால் பொருளின் வெப்ப நிலை _____.
A.
Decreases
குறைகிறது
B.
Increases
அதிகரிக்கிறது
C.
Remains constant
நிலையாக இருப்பது
D.
Slows down
மெதுவாகுதல்
ANSWER :
B. Increases
அதிகரிக்கிறது