Heat TNPSC Group 1 Questions

Heat MCQ Questions

7.
_____ is an energy that raises the temperature of a thing by causing the molecules in that thing to move faster.
_____ என்பது ஒரு பொருளின் வெப்பநிலையை உயரச்செய்து மூலக்கூறுகளை வேகமாக இயங்க வைக்கக்கூடிய ஒரு வகையான ஆற்றல் ஆகும்.
A.
Heat
வெப்பம்
B.
Wind
காற்று
C.
Solar
சூரிய
D.
Hydro
நீர்
ANSWER :
A. Heat
வெப்பம்
8.
Heat is the total _____ of constituent particles of objects.
ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் _____ வெப்பம் என அழைக்கப்படுகிறது.
A.
Wind energy
காற்றாலை ஆற்றல்
B.
Light energy
ஒளி ஆற்றல்
C.
Kinetic energy
இயக்க ஆற்றல்
D.
Solar energy
சூரிய ஆற்றல்
ANSWER :
C. Kinetic energy
இயக்க ஆற்றல்
9.
What is the SI unit of Heat?
வெப்பத்தின் SI அலகு எது?
A.
newton
நியூட்டன்
B.
kilogram
கிலோகிராம்
C.
litre
லிட்டர்
D.
joule
ஜுல்
ANSWER :
D. joule
ஜுல்
10.
Which of the following instrument is used to measure temperature accurately and quantitatively?
இவற்றுள் எந்த கருவி வெப்பநிலையைத் துல்லியமாகக் கணக்கிட உதவுகிறது?
A.
Thermometer
வெப்பநிலைமானி
B.
Lactometer
பால்மானி
C.
Rain gauge
மழைமானி
D.
Seismometer
நில அதிர்வுமானி
ANSWER :
A. Thermometer
வெப்பநிலைமானி
11.
The measurement of warmness or coldness of a substance is known as its _____.
ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதனை அளவிடும் அளவுக்கு _____ என்று பெயர்.
A.
Force
விசை
B.
Temperature
வெப்பநிலை
C.
Displacement
இடம் பெயர்த்தல்
D.
Speed
விரைவுவீதம்
ANSWER :
B. Temperature
வெப்பநிலை
12.
What is the SI unit of temperature?
வெப்பநிலையின் SI அலகு எது?
A.
newton
நியூட்டன்
B.
kilogram
கிலோகிராம்
C.
kelvin
கெல்வின்
D.
joule
ஜுல்
ANSWER :
C. kelvin
கெல்வின்