Force TNPSC Group 1 Questions

Force MCQ Questions

1.
The _____ path is the shortest distance between two points.
______ப்பாதையே இரு புள்ளிகளுக்கு இடையிலான மிகக் குறைந்த தொலைவு ஆகும்.
A.
Circular
வட்ட
B.
Straight line
நேர்கோட்டு
C.
Rectangular
நீள்சதுர
D.
Triangular
முக்கோண
ANSWER :
B. Straight line
நேர்கோட்டு
2.
The total length of a path taken by an object to reach one place from another place is called ______.
ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை அடைவதற்கு, ஒரு பொருள் கடந்து வந்த பாதையின் மொத்த நீளம் ______ எனப்படும்.
A.
Velocity
திசைவேகம்
B.
Displacement
இடப்பெயர்ச்சி
C.
Distance
தொலைவு
D.
Speed
வேகம்
ANSWER :
C. Distance
தொலைவு
3.
The shortest distance from the initial position to the final position of an object is called ______.
ஒரு பொருளின் இயக்கத்தின்போது, அதன் துவக்க நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையே உள்ள மிகக் குறைந்த நேர்க்கோட்டுத் தொலைவு _______ எனப்படும்.
A.
Velocity
திசைவேகம்
B.
Displacement
இடப்பெயர்ச்சி
C.
Distance
தொலைவு
D.
Speed
வேகம்
ANSWER :
B. Displacement
இடப்பெயர்ச்சி
4.
The SI unit of displacement is _____.
இடப்பெயர்ச்சியின் SI அலகு ______.
A.
metre
மீட்டர்
B.
seconds
வினாடி
C.
second/metre
வினாடி/மீட்டர்
D.
litre
லிட்டர்
ANSWER :
A. metre
மீட்டர்
5.
Nautical mile is the unit for measuring the distance in the field of _____.
______ இன் தொலைவினை அளவிடப் பயன்படுத்தப்படும் அலகு நாட்டிகல் மைல் ஆகும்.
A.
Aviation
வான் போக்குவரத்துகள்
B.
Sea transportation
கடல் வழிப் போக்குவரத்துகள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Rails
தண்டவாளங்கள்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
6.
How much is one nautical mile?
ஒரு நாட்டிகல் மைல் என்பது எவ்வளவு?
A.
12.985 km
B.
1.852 km
C.
2.762 km
D.
5.903 km
ANSWER :
B. 1.852 km