Force TNPSC Group 1 Questions

Force MCQ Questions

7.
What is the unit for measuring the speed of aeroplanes and ships?
கப்பல் மற்றும் விமானங்களின் வேகத்தை அளவிடப் பயன்படும் அலகு எது?
A.
Velocity
திசைவேகம்
B.
Displacement
இடப்பெயர்ச்சி
C.
second/metre
வினாடி/மீட்டர்
D.
Knot
நாட்
ANSWER :
D. Knot
நாட்
8.
Speed is the rate of change of _____.
______ மாறுபடும் வீதம் வேகம் எனப்படும்.
A.
Velocity
திசைவேகம்
B.
Displacement
இடப்பெயர்ச்சி
C.
Distance
தொலைவு
D.
Speed
வேகம்
ANSWER :
C. Distance
தொலைவு
9.
If a body covers unequal distances in equal intervals of time, the body is said to be in _____.
ஒரு பொருள் வெவ்வேறு காலஇடைவெளிகளில் வெவ்வேறு தொலைவினைக் கடந்தால் அப்பொருள் ______தில் செல்வதாகக் கருதப்படுகிறது.
A.
Non-uniform speed
சீரற்ற வேகம்
B.
Uniform speed
சீரான வேகம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Non-uniform speed
சீரற்ற வேகம்
10.
1 km/h = _____
A.
2/10 m/s
B.
5/18 m/s
C.
3/8 m/s
D.
1/10 m/s
ANSWER :
B. 5/18 m/s
11.
1 km = _____ m
A.
200
B.
90
C.
10
D.
1000
ANSWER :
D. 1000
12.
1 h = _____ s
A.
1000
B.
300
C.
3600
D.
60
ANSWER :
C. 3600