Everyday application of the basic principles of Mechanics TNPSC Group 1 Questions

Everyday application of the basic principles of Mechanics MCQ Questions

13.
A _____ substance is made up of only one kind of particles.
ஒரு _____ பொருள் என்பது ஒரே தன்மையான துகள்களால் மட்டுமே ஆனது.
A.
Impure
அழுக்கான
B.
Pure
தூய
C.
Different
வேறுபட்ட
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Pure
தூய
14.
Which of the following is made up of same kind of atoms?
இவற்றுள் எவை சிறிய துகள்களாலான ஒரே வகை அணுக்களால் ஆனது?
A.
Compound
சேர்மம்
B.
Mixture
கலவை
C.
Molecule
மூலக்கூறு
D.
Element
தனிமம்
ANSWER :
D. Element
தனிமம்
15.
A _____ consists of two or more atoms.
ஒரு ______ என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களின் சேர்க்கையாகும்.
A.
Compound
சேர்மம்
B.
Mixture
கலவை
C.
Molecule
மூலக்கூறு
D.
Element
தனிமம்
ANSWER :
C. Molecule
மூலக்கூறு
16.
_____ is the substance formed by the chemical combination of two or more elements.
ஒரு ______ என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் வேதியியல் சேர்க்கை மூலம் இணைந்து உருவாகக்கூடிய ஒரு பொருளாகும்.
A.
Compound
சேர்மம்
B.
Mixture
கலவை
C.
Molecule
மூலக்கூறு
D.
Element
தனிமம்
ANSWER :
A. Compound
சேர்மம்
17.
What is a physical combination of two or more substances?
எது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களைக் கொண்டதாகும்?
A.
Compound
சேர்மம்
B.
Mixture
கலவை
C.
Molecule
மூலக்கூறு
D.
Element
தனிமம்
ANSWER :
B. Mixture
கலவை
18.
Air is a _____
காற்று என்பது ஒரு _____ ஆகும்.
A.
Compound
சேர்மம்
B.
Mixture
கலவை
C.
Molecule
மூலக்கூறு
D.
Element
தனிமம்
ANSWER :
B. Mixture
கலவை