Magnetism TNPSC Group 1 Questions

Magnetism MCQ Questions

13.
The marked end of the needle is the _____ of the magnet.
காந்த ஊசியின் _____ குறியிடப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.
A.
South Pole
தென் முனை
B.
West Pole
மேற்கு முனை
C.
East Pole
கிழக்கு முனை
D.
North Pole
வட முனை
ANSWER :
D. North Pole
வட முனை
14.
Unlike poles _____ each other.
காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ______.
A.
Attract
ஈர்க்கின்றன
B.
Repel
விலக்குகின்றன
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Attract
ஈர்க்கின்றன
15.
Like poles _____ each other.
ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று _____.
A.
Attract
ஈர்க்கின்றன
B.
Repel
விலக்குகின்றன
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Repel
விலக்குகின்றன
16.
Magnets lose their properties if they are _____.
_____ காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந்து விடுகின்றன.
A.
Heated
வெப்பப்படுத்தும் பொழுதோ
B.
Dropped from a height
உயரத்திலிருந்து கீழே போடும்பொழுதோ
C.
Hit with a hammer
சுத்தியால் தட்டும் பொழுதோ
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
17.
Magnets also lose their properties when they are placed near _____and DVDs. ______, குறுந்தகடு, போன்றவற்றிற்கு அருகில் காந்தங்களை
வைத்தால், காந்தங்கள் அதன் காந்தத்தன்மையை இழந்து விடும்.
A.
Cellphones
கைபேசி
B.
Computer
கணினி
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Plants
செடிகள்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
18.

Electromagnetic train is called as _____.
மின்காந்தத் தொடர்வண்டி _____ என அழைக்கப்படுகிறது.

A.

Suspension train
மிதக்கும் தொடர்வண்டி

B.

Flying train
பறக்கும் தொடர்வண்டி

C.

Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்

D.

Diesel train
டீசல் தொடர்வண்டி

ANSWER :

C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்