Magnetism TNPSC Group 1 Questions

Magnetism MCQ Questions

7.
______ are magnetic substances.
______ போன்றவை காந்தத்தன்மை உள்ள பொருள்கள் ஆகும்.
A.
Iron
இரும்பு
B.
Cobalt
கோபால்ட்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Carbon
கார்பன்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
8.
Substances which are not attracted by magnet are called ______.
காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள் ______ எனப்படுகின்றன.
A.
Magnetic substances
காந்தத்தன்மையுள்ள பொருள்கள்
B.
Non-magnetic substances
காந்தத் தன்மையற்ற பொருள்கள்
C.
Magnetic stones
காந்த கற்கள்
D.
Magnetic separation
காந்தப் பிரிப்பு
ANSWER :
B. Non-magnetic substances
காந்தத் தன்மையற்ற பொருள்கள்
9.
______ are non-magnetic substances.
______ போன்றவை காந்தத்தன்மை அற்ற பொருள்கள் ஆகும்.
A.
Paper
காகிதம்
B.
Plastic
நெகிழி
C.
Nickel
நிக்கல்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
10.
Statement: The attractive force of the magnet is very large near the two ends.
Question: These two ends are called its ______.
வாக்கியம்: காந்தத்தின் ஈர்ப்புவிசை காந்தத்தின் இரு முனைகளிலும் அதிகமாக இருக்கிறது.
கேள்வி: இந்த இரு முனைகளையும் காந்தத்தின் ______ என அழைக்கிறோம்.
A.
Poles
துருவங்கள்
B.
Directions
திசைகள்
C.
Natural magnets
இயற்கைக் காந்தங்கள்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Poles
துருவங்கள்
11.
A freely suspended magnet always comes to rest in _____ direction.
தடையின்றி தொங்க விடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும் _____ திசையிலேயே ஓய்வு நிலைக்கு வரும்.
A.
South-West
தெற்கு-மேற்கு
B.
West-East
மேற்கு-கிழக்கு
C.
North-south
வடக்கு-தெற்கு
D.
North-East
வடக்கு-கிழக்கு
ANSWER :
C. North-south
வடக்கு-தெற்கு
12.
A _____ is an instrument which is used to find directions.
______ என்பது திசையறிய உதவும் ஒரு காந்த ஊசிப்பெட்டி ஆகும்.
A.
Nail
ஆணி
B.
Compass
காந்த திசைகாட்டும் கருவி
C.
Hammer
சுத்தியல்
D.
Wheel
சக்கரம்
ANSWER :
B. Compass
காந்த திசைகாட்டும் கருவி