பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தை தேர்க
அஞ்சலகம் சென்று தபால் வாங்கி வா
அஞ்சலகம் சென்று தபால் கார்டு வாங்கி வா
அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கி வா
அஞ்சலகம் சென்று கடிதம் வாங்கி வா
C. அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கி வா