இனவெழுத்துகள் அறிதல், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் TNPSC Group 2 2A Questions

இனவெழுத்துகள் அறிதல், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்

இனவெழுத்துகள் அறிதல், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் MCQ Questions

7.
'பின்கூடிய வல்லின எழுத்து' என்பதற்கான எடுத்துக்காட்டு சொல் எது?
A.
மண்டபம்
B.
சந்தனம்
C.
அம்பு
D.
பண்டம்
ANSWER :
D. பண்டம்
8.
மெய் எழுத்துக்களில் 'ம' எழுத்து எந்த இனத்திற்குரியது?
A.
வல்லினம்
B.
மெல்லினம்
C.
இடையினம்
D.
உயிர் எழுத்து
ANSWER :
B. மெல்லினம்
9.
'ச' மற்றும் 'ஞ்' இணைந்திருக்கும் எடுத்துக்காட்டு சொல் எது?
A.
அஞ்சாதே
B.
மஞ்சள்
C.
திங்கள்
D.
A ,Bஇரண்டும் சரி
ANSWER :
D. A ,Bஇரண்டும் சரி
10.

'உயிர் எழுத்துகளில் குறில் ________ இனமாக வரும் 

A.

நெடில்

B.

குறில்

C.

வல்லினம்

D.

இடையினம்

ANSWER :

A. நெடில்

11.

________ தவிர நெடிலைத் தொடர்ந்து இனமாகிய குறில் எழுத்துக்கள் சேர்ந்து வரும்.

A.

அளபெடை

B.

மெய்மயக்கம்

C.

உயிர் ஒற்று

D.

மேற்கண்ட அனைத்தும்

ANSWER :

A. அளபெடை

12.
நட்பு எழுத்துக்களை எவ்வாறு இலக்கணம் கூறுகிறது?
A.
மொழி எழுத்துக்கள்
B.
இன எழுத்துக்கள்
C.
தொடர் எழுத்துக்கள்
D.
வகை எழுத்துக்கள்
ANSWER :
B. இன எழுத்துக்கள்