கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் TNPSC Group 2 2A Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் MCQ Questions

1.
மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் ___________
A.
வீரம்
B.
தோல்
C.
தந்தம்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. தந்தம்
2.
உலகம் வெப்பமடையக் காரணம் ___________
A.
வண்டிகளின் புகை
B.
எரிமலைக்குழம்பு
C.
வெயில்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. எரிமலைக்குழம்பு
3.
ஆக்கம் __________ தரும்
A.
பெருமை
B.
உயர்வு
C.
சிறப்பு
D.
உறவு
ANSWER :
C. சிறப்பு
4.
பண்பு __________ தரும்
A.
அழிவு
B.
புகழ்
C.
வெற்றி
D.
இன்பம்
ANSWER :
B. புகழ்
5.
ஆசை __________ தரும்
A.
அழிவு
B.
புகழ்
C.
இன்பம்
D.
உறவு
ANSWER :
A. அழிவு
6.
ஆறுகள் மாசு அடையக் காரணம் __________
A.
தொழிற்சாலைக் கழிவு
B.
மழையின்மை
C.
மணல் அள்ளுதல்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
A. தொழிற்சாலைக் கழிவு