கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் TNPSC Group 2 2A Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் MCQ Questions

13.
பசித்தவனுக்கு ________ கொடு.
A.
கை
B.
உணவு
C.
குரல்
D.
சொல்
ANSWER :
B. உணவு
14.
மனிதனுக்கு ________ கொடு.
A.
உயிர்
B.
கூலி
C.
சொல்
D.
மதிப்பு
ANSWER :
A. உயிர்
15.
குழந்தையைத் தொட்டிலிலிட்டுத் தாய் பாடும் பாடல் __________
A.
விளையாட்டுப் பாடல்
B.
தாலாட்டுப் பாடல்
C.
தொழில் பாடல்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. தாலாட்டுப் பாடல்
16.
உலகின் மிகப்பழைமையான நிலப்பகுதி ___________
A.
தக்காணப் பீடபூமி
B.
குமரிக்கண்டம்
C.
தார்ப்பாலைவனம்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. குமரிக்கண்டம்
17.
தனித்து இயங்கும் எழுத்துகள் __________
A.
சார்பெழுத்து
B.
ஆய்தஎழுத்து
C.
முதலெழுத்து
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. முதலெழுத்து
18.
மதுரை என்பது __________ பெயர்
A.
காலப்பெயர்
B.
குணப்பெயர்
C.
இடப்பெயர்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. இடப்பெயர்