Tamil Literature from Sangam age till contemporary times TNPSC Group 2 2A Questions

Tamil Literature from Sangam age till contemporary times MCQ Questions

7.
களவழி நாற்பது என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A.
விளம்பிநாகனார்
B.
பூதஞ்சேந்தனார்
C.
பொய்கையார்
D.
கபிலர்
ANSWER :
C. பொய்கையார்
8.
"கல்வி கரையில கற்பவர் நாள்சில" -
இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல்
A.
நாலடியார்
B.
நான்மணிக்கடிகை
C.
இன்னா நாற்பது
D.
கார் நாற்பது
ANSWER :
A. நாலடியார்
9.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என சிறப்பிக்கப்படும் நூல்கள்
A.
திருக்குறள்,நாலடியார்
B.
இன்னா நாற்பது ,இனியவை நாற்பது
C.
திருக்குறள்,இனியவை நாற்பது
D.
கார் நாற்பது, நான்மணிக்கடிகை
ANSWER :
A. திருக்குறள்,நாலடியார்
10.
முத்தரையர் பற்றி கூறும் நூல் எது ?
A.
நான்மணிக்கடிகை
B.
நாலடியார்
C.
இன்னா நாற்பது
D.
கார் நாற்பது
ANSWER :
B. நாலடியார்
11.
"யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி" -
இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல்
A.
நாலடியார்
B.
நான்மணிக்கடிகை
C.
இன்னா நாற்பது
D.
கார் நாற்பது
ANSWER :
B. நான்மணிக்கடிகை
12.
திரிகடுகம் நூலின் எண்ணிக்கை ____________?
A.
120
B.
80
C.
100
D.
400
ANSWER :
C. 100