Tamil Literature from Sangam age till contemporary times TNPSC Group 2 2A Questions

Tamil Literature from Sangam age till contemporary times MCQ Questions

13.
முதுசொல் என்றழைக்கப்படும் நூல் ?
A.
பழமொழி நானூறு
B.
நாலடியார்
C.
இனியவை நாற்பது
D.
திருக்குறள்
ANSWER :
A. பழமொழி நானூறு
14.
தமிழருக்கு அருமருந்து என போற்றப்படும் நூல் எது?
A.
திரிகடுகம்
B.
ஏலாதி
C.
முதுமொழிக்காஞ்சி
D.
நாலடியார்
ANSWER :
B. ஏலாதி
15.
நிலையாமையை பாடும் நூல் எது ?
A.
முதுமொழிக்காஞ்சி
B.
நான்மணிக்கடிகை
C.
இன்னா நாற்பது
D.
கார் நாற்பது
ANSWER :
A. முதுமொழிக்காஞ்சி
16.
பாம்பறியும் பாம்பின் கால் -
இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல் ?
A.
நான்மணிக்கடிகை
B.
முதுமொழிக்காஞ்சி
C.
பழமொழி நானூறு
D.
இனியவை நாற்பது
ANSWER :
C. பழமொழி நானூறு
17.
அகநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை....... ஆகும்.
A.
145
B.
400
C.
300
D.
140
ANSWER :
A. 145
18.
சிறைப்புறம் நின்ற தலைவனுக்குத் தோழி கூறியதில் எப்பொருள் வெளிப்படுகிறது?
A.
கருப்பொருள்
B.
உள்ளுறைப் பொருள்
C.
இறைச்சிப்பொருள்
D.
உரிப்பொருள்
ANSWER :
C. இறைச்சிப்பொருள்