Thirukkural and Universal Values-Equality-Humanism-etc TNPSC Group 2 2A Questions

Thirukkural and Universal Values-Equality-Humanism-etc MCQ Questions

7.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை ‘எடுப்பதூஉம்’ என்பதன் பொருள்?
A.
எடுத்து கொள்ளுவது
B.
காப்பாற்றி உயர்த்துவது  
C.
கொடுத்து உதவுதல்
D.
சிறப்பு படுத்துதல்
ANSWER :
B. காப்பாற்றி உயர்த்துவது  
8.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

‘அவாவெகுளி’ என்பதன் பொருள்?

A.

பேராசை

B.

ஒன்றும் தெரியாமல் இருத்தல்

C.

 சினம்

D.

பொறாமை

ANSWER :

C.  சினம்

9.
திருக்குறளில் குறிப்பிடப்பட்ட ஒரே பழம்?
A.
செம்புற்றுப்பழம்
B.
நெருஞ்சிப்பழம்   
C.
அரசம் பழம்
D.
அரைநெல்லி
ANSWER :
B. நெருஞ்சிப்பழம்   
10.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது ‘குன்றேறி நின்றார்’ என்று வள்ளுவர் யாரை குறிப்பிடுகிறார்?

A.

முனிவர்கள் 

B.

மலைமீது நின்றவர்கள்

C.

ஒழுக்கநெறியில் நின்றவர்கள்

D.

வாழ்வியல் நெறியில் நின்றவர்கள்

ANSWER :

B. மலைமீது நின்றவர்கள்

11.
அறநூல் உடையவர்கள் துறந்தார்க்குத் தொகுத்து கூறிய எல்லா அறங்களிலும் முதன்மையான அறம் என்று எதை வள்ளுவர் கூறுகிறார்?
A.
பல நூல்களை கற்பதன் மூலம் கிடைக்கின்ற அறம்
B.
உண்பதை பலருக்கு பகுத்துக் கொடுத்து தானும் உண்டு எல்லா உயிர்களையும் காப்பாற்றுதல்
C.
பொய்யாமை என்கின்ற அறம்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. உண்பதை பலருக்கு பகுத்துக் கொடுத்து தானும் உண்டு எல்லா உயிர்களையும் காப்பாற்றுதல்
12.
____________ ஆகிய மாக்கள் __________ புன்மை தெரிவார் அகத்து
A.
புலைவினையர், கொலைவினையர்
B.
கொலைவினையர், புலைவினையர்
C.
புலைவினையர், புலைவினையர்
D.
கொலைவினையர், கொலைவினையர்
ANSWER :
B. கொலைவினையர், புலைவினையர்