Thirukkural and Universal Values-Equality-Humanism-etc TNPSC Group 2 2A Questions

Thirukkural and Universal Values-Equality-Humanism-etc MCQ Questions

13.
நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என வள்ளுவர் கூறுகிறார்?
A.
பொய்யாமை ஆகிய அறத்தை காக்கும் நெறி
B.
எந்த உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினை காக்கும் நெறி
C.
மேற்கூறிய இரண்டையும் காக்கும் நெறி
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. எந்த உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினை காக்கும் நெறி
14.
எதை நோன்பாக கொண்டு ஒழுகுவானது வாழ்நாள்மேல் உயிரினை உண்ணுகிற கூற்றுவன் செல்ல மாட்டான்?
A.
கொல்லாமை
B.
இன்னாசெய்யாமை
C.
பொய்யாமை
D.
புறங்கூறாமை
ANSWER :
A. கொல்லாமை
15.
பார்க்கக் கூடாத நோய் உடனே வறுமையுள்ள வாழ்க்கையை உடையவர்கள் முற்பிறப்பில் எந்த வகையான வினையை செய்திருப்பார்?
A.
பிறர் பொருள் மீதுஆசை கொண்டவர்
B.
உயிரிகளின் உடம்பினின்று நீக்கியவர்
C.
பொய்யாமை மேற்கொண்டவர்
D.
ANSWER :
B. உயிரிகளின் உடம்பினின்று நீக்கியவர்
16.
அறம் ஆகிய செய்கை யாது என்று வள்ளுவர் கூறுகிறார்?
A.
ஓர் உயிரையும் கொல்லாமை
B.
எல்லா உயிர்களின் அழித்து பயன்படுத்துதல்
C.
நமது தேவைக்கு ஏற்ப உயிர்களைக் கொல்லுதல்
D.
அனைத்தும்
ANSWER :
A. ஓர் உயிரையும் கொல்லாமை
17.
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி கொல்லாமை சூழ்வான் தலை "நீத்தாருள்" என்பதன் பொருள்?
A.
நீரில் எப்போதும் இருப்பவர்கள்
B.
துறவறத்தினை மேற்கொண்டவர்கள்
C.
எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பவர்கள்
D.
பிறரிடமிருந்து நீங்கி இருப்பவர்கள்
ANSWER :
B. துறவறத்தினை மேற்கொண்டவர்கள்
18.
சான்றோருக்கு எவ்வழியில் வரும் செல்வமானது இழிவாகும் எனக் கருதுவர்?
A.
பிறர் பொருட்களை திருடுவது மூலம் வரும் செல்வம்
B.
உயிரை கொல்லுவதனால் வரும் செல்வம்
C.
பொய்யாமை மூலம் வரும் செல்வம்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. உயிரை கொல்லுவதனால் வரும் செல்வம்