Thirukkural-Philosophical content in Thirukkural TNPSC Group 2 2A Questions

Thirukkural-Philosophical content in Thirukkural MCQ Questions

7.
யார் பெரும் பயனில்லாத சொற்களை சொல்ல மாட்டார்கள் என வள்ளுவர் கூறுகிறார்?
A.
நயனில சொல்லும் சான்றோர்கள்
B.
குற்றமில்லாத அறிவினை உடைய சான்றோர்கள்
C.
ஆராய்கின்ற அறிவினை உடைய பெரியோர்கள்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. ஆராய்கின்ற அறிவினை உடைய பெரியோர்கள்
8.
யாரை மனிதன் என்று கூறாதே மக்களுக்குள்ளே பதர் என்று கூறுவாயாக என வள்ளுவர் கூறுகிறார்?
A.
நற்குணங்கள் இல்லாதவனை
B.
நற்பயன் உள்ள சொற்களை பேசுபவன்
C.
நற்பயன் இல்லாத சொற்களை பேசுபவன்
D.
அறச் செயல்களை பாராட்டுவானை
ANSWER :
C. நற்பயன் இல்லாத சொற்களை பேசுபவன்
9.
அஞ்ஞானம் நீங்கிய குற்றம் இல்லாத அறிவினை உடைய சான்றோர்கள் எப்படிப்பட்ட சொற்களை மறந்தும் கூட சொல்ல மாட்டார்கள்?
A.
பயனில்லாத சொற்கள்
B.
பயன் மற்றும் பயனில்லா சொற்கள்
C.
நற்பயன் தரும் சொற்கள்
D.
அனைத்தும்
ANSWER :
A. பயனில்லாத சொற்கள்
10.
பயன் ஒன்றும் இல்லாதவற்றை ஒருவன் விரிவுபடுத்தி உரைக்கின்ற உரை, அவனின் இயல்பை எவ்வாறு சொல்லிக் காட்டுகிறது?
A.
ஒழுக்கம் இல்லாதவன்
B.
நீதி இல்லாதவன்
C.
அறம் இல்லாதவன்
D.
அறிவு இல்லாதவன்
ANSWER :
B. நீதி இல்லாதவன்
11.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது ‘குன்றேறி நின்றார்’ என்று வள்ளுவர் யாரை குறிப்பிடுகிறார்?
A.
மலைமீது நின்றவர்கள்
B.
ஒழுக்கநெறியில் நின்றவர்கள்
C.
முனிவர்கள்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. முனிவர்கள்
12.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் ‘எழிலி’ என்பதன் பொருள்?
A.
மேகம்
B.
 நீர்
C.
மழை
D.
கடல்
ANSWER :
A. மேகம்