Thirukkural-Philosophical content in Thirukkural TNPSC Group 2 2A Questions

Thirukkural-Philosophical content in Thirukkural MCQ Questions

13.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு ‘பனுவல்’ என்பதன் பொருள்?
A.
பணிவு
B.
பெருமை
C.
நூல்கள்
D.
ஒழுக்கம்
ANSWER :
C. நூல்கள்
14.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை ‘எடுப்பதூஉம்’ என்பதன் பொருள்?
A.
கொடுத்து உதவுதல்
B.
எடுத்து கொள்ளுவது
C.
காப்பாற்றி உயர்த்துவது
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. காப்பாற்றி உயர்த்துவது
15.
திருக்குறளில் இரண்டு மரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன அவை?
A.
கருவேம்பு மற்றும் காட்டுமுருங்கை
B.
பனை மற்றும் மூங்கில்
C.
இலுப்பை மற்றும் ஊஞ்ச மரம்
D.
ANSWER :
B. பனை மற்றும் மூங்கில்
16.
எதை விட மக்கள் உயிருக்கு மேம்பட்ட செல்வம் வேறு இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார்?
A.
அறம்
B.
இன்பம்
C.
பொருள்
D.
வீடு
ANSWER :
A. அறம்
17.
திருக்குறளில் குறிப்பிடப்பட்ட ஒரே பழம்?
A.
அரைநெல்லி
B.
செம்புற்றுப்பழம்
C.
அரசம் பழம்
D.
நெருஞ்சிப்பழம்  
ANSWER :
D. நெருஞ்சிப்பழம்  
18.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி விண்இன்று என்பதன் பொருள்?
A.
நிலம்
B.
வானம்
C.
மேகம்
D.
மழை
ANSWER :
D. மழை