Fundamental Duties TNPSC Group 2 2A Questions

Fundamental Duties MCQ Questions

1.
The Assembly met for ______ sessions along with 166 days of meetings.
இக்கூட்டத் தொடர் _______ அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது.
A.
12
B.
11
C.
14
D.
17
ANSWER :
B. 11
2.
Who is recognised as the "Father of Constitution of India"?
"இந்திய அரசியலமைப்பின் தந்தை" என அழைக்கப்படுகிறவர் யார்?
A.
Dr. B.R. Ambedkar
டாக்டர் B.R. அம்பேத்கர்
B.
Dr. Sachchidananda Sinha
டாக்டர். சச்சிதானந்த சின்கா
C.
Dr. Rajendra Prasad
டாக்டர். இராஜேந்திர பிரசாத்
D.
Radhakrishnan
ராதாகிருஷ்ணன்
ANSWER :
A. Dr. B.R. Ambedkar
டாக்டர் B.R. அம்பேத்கர்
3.
The Constitution was finally adopted on ______, 1949.
இந்திய அரசியலமைப்பு, 1949ஆம் ஆண்டு ________ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
A.
2nd June
ஜூன் 2
B.
1st May
மே 1
C.
26th November
நவம்பர் 26
D.
12th May
மே 12
ANSWER :
C. 26th November
நவம்பர் 26
4.
The Indian Constitution consists of _____ Preamble.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் _____ முகவுரை கொண்டது.
A.
1
B.
2
C.
3
D.
4
ANSWER :
A. 1
5.

The Indian Constitution consists of _____ Parts.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் _____ பாகங்கள் கொண்டது.

A.

10

B.

25

C.

12

D.

35

ANSWER :

B. 25

6.
The Indian Constitution consists of _____ Articles.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் _____ சட்டப்பிரிவுகள் கொண்டது.
A.
17
B.
99
C.
186
D.
395
ANSWER :
D. 395