Empowerment of women TNPSC Group 2 2A Questions

Empowerment of women MCQ Questions

1.
Which of the following are the essential factors for empowerment?
இவற்றுள் எவை மேம்பாட்டிற்கான முக்கிய காரணிகள்?
A.
Education
கல்வி
B.
Gender equality
பாலின சமத்துவம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Discrimination based on caste
சாதி பாகுபாடு
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
2.
"….the future must not belong to those who bully women," was said by _____
"நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையிலில்லை," எனக் கூறியவர் _____
A.
Barrack Obama
பராக் ஒபாமா
B.
Nelson Mandela
நெல்சன் மண்டேலா
C.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
D.
Jawaharlal Nehru
ஜவாஹர்லால் நேரு
ANSWER :
A. Barrack Obama
பராக் ஒபாமா
3.
Women are most vulnerable to trafficking when they are undereducated and poor, according to the ______.
ஆள் கடத்தலில் அதிகம் பாதிக்கப்படுவது படிப்பறிவு இல்லாத பெண்கள் மற்றும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களேயாகும் என்று _____ விளக்குகின்றது.
A.
Indian Government
இந்திய அரசாங்கம்
B.
United Nations Organisation
ஐக்கிய நாடுகள் அமைப்பு
C.
International Labour Organisation
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
D.
United Nations Inter-Agency Project on Human Trafficking
ஆள்கடத்தல்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் இடை முகமைத் திட்டம்
ANSWER :
D. United Nations Inter-Agency Project on Human Trafficking
ஆள்கடத்தல்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் இடை முகமைத் திட்டம்
4.
According to the United Nations Girls’ Education Initiative, children of educated mothers are twice as likely to survive past the age of _____
கல்வியறிவு பெற்ற தாய்மார்களின் குழந்தைகள் கல்வியறிவு பெறாத தாய்மார்களின் குழந்தைகளை ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகரித்து ______ வயதுக்கு மேல் வாழ வாய்ப்புள்ளது என்று ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான கல்வி முனைப்பு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
A.
2
B.
5
C.
1
D.
3
ANSWER :
B. 5
5.
In underdeveloped countries, one in every ______ girls is married before reaching the age of 18, as suggested by the United Nations Population Fund.
பின்தங்கிய நாடுகளில் _____ இல் ஒரு பெண்குழந்தைக்குப் பதினெட்டு வயதுக்குள் திருமணமாகிவிடுகிறது என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் பரிந்துரைக்கிறது.
A.
3
B.
2
C.
1
D.
4
ANSWER :
A. 3
6.
In a region where a girl receives seven or more years of education, the  wedding date is delayed by _____ years, as suggested by the United Nations Population Fund.
எந்த நாடுகளில் பெண்குழந்தைகள் ஏழு அல்லது அதற்கும் மேலான வருடங்கள் படிக்கிறார்களோ, அவர்களின் திருமணம் ______ ஆண்டுகள்வரை தள்ளிப்போகிறது என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் பரிந்துரைக்கிறது.
A.
3
B.
5
C.
2
D.
4
ANSWER :
D. 4