Empowerment of women TNPSC Group 2 2A Questions

Empowerment of women MCQ Questions

13.
Who was the first woman prime minister in the world?
உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
A.
Sirimavo Bandaranaike
சிறிமாவோ பண்டாரநாயக
B.
Chandrika Kumaratunga
சந்திரிகா குமாரதுங்க
C.
Savitribai Phule
சாவித்ரிபாய் புலே
D.
None of the above
மேற்கண்ட எதுவும் இல்லை
ANSWER :
A. Sirimavo Bandaranaike
சிறிமாவோ பண்டாரநாயக
14.
Who was the first woman to space in the world?
விண்வெளிக்கு சென்ற உலகின் முதல் பெண் யார்?
A.
Mother Teresa
அன்னை தெரசா
B.
Valentina Tereshkova
வாலென்டினா தெரேஷ்கோவா
C.
Arundhati Roy
அருந்ததி ராய்
D.
Meira Kumar
மீராகுமார்
ANSWER :
B. Valentina Tereshkova
வாலென்டினா தெரேஷ்கோவா
15.
Who was the first woman to scale Mt Everest in the world?
எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்ட உலகின் முதல் பெண் யார்?
A.
Mother Teresa
அன்னை தெரசா
B.
Valentina Tereshkova
வாலென்டினா தெரேஷ்கோவா
C.
Arundhati Roy
அருந்ததி ராய்
D.
Junko Tabei
ஜன்கோ தபே
ANSWER :
D. Junko Tabei
ஜன்கோ தபே
16.
Who was the first woman in the world to win the Olympic gold?
ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற உலகின் முதல் பெண் யார்?
A.
Sirimavo Bandaranaike
சிறிமாவோ பண்டாரநாயக
B.
Savitribai Phule
சாவித்ரிபாய் புலே
C.
Charlotte Cooper
சார்லோட் கூப்பர்
D.
Meira Kumar
மீராகுமார்
ANSWER :
C. Charlotte Cooper
சார்லோட் கூப்பர்
17.

Match the following first in the world woman with their countries

List I - First woman List II - Country
a) Sirimavo Bandaranaike 1.) Japan
b) Valentina Tereshkova 2.) England
c) Junko Tabei 3.) Sri Lanka
d) Charlotte Cooper 4.) USSR

உலகின் முதல் பெண்மணிகளுடன் அவரின் நாடுகளை பொருத்துக

பட்டியல் I - முதல் பெண்கள் பட்டியல் II - நாடுகள்
அ) சிறிமாவோ பண்டாரநாயக 1.) ஜப்பான்
ஆ) வாலென்டினா தெரேஷ்கோவா 2.) இங்கிலாந்து
இ) ஜன்கோ தபே 3.) இலங்கை
ஈ) சார்லோட் கூப்பர் 4.) சோவியத் ஒன்றியம்
A.

a-3,b-4,c-1,d-2
அ-3, ஆ-4, இ-1, ஈ-2

B.

a-1,b-2,c-3,d-4
அ-1, ஆ-2, இ-3, ஈ-4

C.

a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1

D.

a-3,b-2,c-1,d-4
அ-3, ஆ-2, இ-1, ஈ-4

ANSWER :

A. a-3,b-4,c-1,d-2
அ-3, ஆ-4, இ-1, ஈ-2

18.
First Women’s University Maharshi Karve starts SNDT University in Pune with five students in _____ in India.
முதல் மகளிர் பல்கலைக்கழகம் மகர்ஷிகார்வே _____ இல் ஐந்து மாணவிகளுடன் புனேவில் SNDT பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார் .
A.
1919
B.
1916
C.
1908
D.
1903
ANSWER :
B. 1916