Human rights charter TNPSC Group 2 2A Questions

Human rights charter MCQ Questions

1.
______ are rights inherent to all human beings regardless of race, sex, nationality, ethnicity, language and religion.
______ என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும்.
A.
Opinion
கருத்து
B.
Freedom
சுதந்திரம்
C.
Human Rights
மனித உரிமைகள்
D.
Slavery
அடிமைத்தனம்
ANSWER :
C. Human Rights
மனித உரிமைகள்
2.
Which of the following are included under Human rights?
a) Freedom from slavery and torture
b) Freedom of opinion and expression and fair trail
c) The right to life work and education
மனித உரிமைகளில் இவற்றுள் எவை அடங்கும்?
அ) அடிமைத்தனம் மற்றும் சித்திரவதைகளிலிருந்து சுதந்திரம்
ஆ) கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணை
இ) வாழ்வதற்கான உரிமை, வேலை மற்றும் கல்விபெறும் உரிமை
A.
All a,b,c
அ ஆ இ அனைத்தும்
B.
Only c
இ மட்டும்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. All a,b,c
அ ஆ இ அனைத்தும்
3.
______ gave people new rights and made the king subject to the law.
______ மக்களுக்குப் புதிய உரிமைகளை வழங்கியதுடன் அரசரைச் சட்டத்திற்கு உட்படுத்தியது.
A.
The Petition of Right 1628
உரிமை மனு 1628
B.
The US Constitution and Bill of Rights 1791
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791
C.
The English Bill of Rights of 1689
ஆங்கில உரிமைகள் மசோதா 1689
D.
The Magna Carta of 1215
மகா சாசனம் 1215
ANSWER :
D. The Magna Carta of 1215
மகா சாசனம் 1215
4.
______ set out the rights of the people.
______ மக்கள்உரிமைகளின்தொகுப்பு.
A.
The Petition of Right 1628
உரிமை மனு 1628
B.
The US Constitution and Bill of Rights 1791
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791
C.
The English Bill of Rights of 1689
ஆங்கில உரிமைகள் மசோதா 1689
D.
The Magna Carta of 1215
மகா சாசனம் 1215
ANSWER :
A. The Petition of Right 1628
உரிமை மனு 1628
5.
______ an act for the better securing liberty of the subject.
______ மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சட்டம்.
A.
The Petition of Right 1628
உரிமை மனு 1628
B.
The US Constitution and Bill of Rights 1791
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791
C.
The Habeas Corpus Act of 1679
ஹேபியஸ் கார்பஸ் சட்டம் 1679
D.
The Magna Carta of 1215
மகா சாசனம் 1215
ANSWER :
C. The Habeas Corpus Act of 1679
ஹேபியஸ் கார்பஸ் சட்டம் 1679
6.
______ set out certain basic civil rights.
______ சில அடிப்படை சமூக / குடிமக்கள் உரிமைகளை அமைத்தல்.
A.
The Petition of Right 1628
உரிமை மனு 1628
B.
The English Bill of Rights of 1689
ஆங்கில உரிமைகள் மசோதா 1689
C.
The US Constitution and Bill of Rights 1791
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791
D.
The Habeas Corpus Act of 1679
ஹேபியஸ் கார்பஸ் சட்டம் 1679
ANSWER :
B. The English Bill of Rights of 1689
ஆங்கில உரிமைகள் மசோதா 1689