State Executive TNPSC Group 2 2A Questions

State Executive MCQ Questions

1.
The ______ is an integral part of the State legislature.
மாநில ______ சட்டமன்றத்தின் ஒரு அங்கமாகத் திகழ்கிறார்.
A.
Governor
ஆளுநர்
B.
Chief Minister
முதலமைச்சர்
C.
Prime Minister
பிரதமர்
D.
Speaker
சபாநாயகர்
ANSWER :
A. Governor
ஆளுநர்
2.
The state executive consists of the Governor and the Council of Ministers headed by the ______
மாநில நிர்வாகம் மாநில ஆளுநர் மற்றும் _______ தலைமையிலான அமைச்சரவையால் மேற்கொள்ளப்படுகிறது.
A.
Governor
ஆளுநர்
B.
Chief Minister
முதலமைச்சர்
C.
Prime Minister
பிரதமர்
D.
Speaker
சபாநாயகர்
ANSWER :
B. Chief Minister
முதலமைச்சர்
3.
The Constitution provides for the post of the ______ as the Head of a State in India.
மாநில அரசின் தலைவராக மாநில ______ இருப்பார் என இந்திய அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுகிறது.
A.
Prime Minister
பிரதமர்
B.
Speaker
சபாநாயகர்
C.
Chief Minister
முதலமைச்சர்
D.
Governor
ஆளுநர்
ANSWER :
D. Governor
ஆளுநர்
4.
Governor is appointed by the _____ of India.
இந்தியக் ______ ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
A.
Prime Minister
பிரதமர்
B.
Speaker
சபாநாயகர்
C.
President
குடியரசுத் தலைவர்
D.
Governor
ஆளுநர்
ANSWER :
C. President
குடியரசுத் தலைவர்
5.
The Governor is appointed for a term of ______ years.
ஆளுநரின் பதவிக்காலம் ______ ஆண்டுகள் ஆகும்.
A.
5
B.
4
C.
3
D.
2
ANSWER :
A. 5
6.
To be the Governor, a person must be a citizen of India and should have completed ______ years of age
மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். _______வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்.
A.
18
B.
35
C.
25
D.
64
ANSWER :
B. 35